பன்னீர் தயாரிக்கும் முறை
Tue Sep 16, 2014 4:01 pm
தேவையானவை:
1 லிட்டர் பால்
எலுமிச்சம்பழம்
1 கப் தயிர்
பாலைக் கொதிக்க வைத்து, எலுமிச்சம்பழமும் தயிரும் பால் பொங்கி வரும் போது விடவும்.
பால் திரிந்தவுடன், ஒரு மெல்லிய துணியில் வடிகட்டிய பின் ஒரு பலகையில் துணியோடு வைத்து மேலே இன்னொரு பலகையை வைக்கவேண்டும்
சிறிது நேரம் கழித்து துண்டாக்கி பயன்படுத்தவும்.

நன்றி: கிராமத்து அம்மாவின் சமையல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum