" ஹலோ சன் மியூசிக்..?"
Tue Sep 09, 2014 12:10 am
" ஹலோ சன் மியூசிக்..?"
"ஆமாம்.. சொல்லுங்க உங்க
பேரு..?"
"என் பேரு உண்மை தமிழன் மேடம்.!'
"சொல்லுங்க உண்மை தமிழன்.. எங்க
இருந்து பேசறிங்க..?"
"மேடம் நான் மேற்கு கலைஞர்
கருணாநிதி நகர்'ல.. இருந்து பேசுறேன் மேடம்..
நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க..!"
"நன்றி சொல்லுங்க உண்மை தமிழன்
தகவல் பகுதியில்.. என்ன சொல்ல
போறிங்க..?"
"அது வந்து மேடம்..!"
"இப்படி பேச தயங்கினா.. என்ன அர்த்தம்..!
தைரியமா சொல்லுங்க..!
தாராலமா எதுவா இருந்தாலும்..
பகிர்ந்து கொள்ளும் பகுதி இது..!
மனசில இருக்கும் விசயத்தை..
சொல்லி விட்டு.. உங்களுக்கு பிடிச்ச..
பாட்டு என்னான்னு சொன்னிங்கன்னா..
நாங்க ஒளிபரப்புவோம்..!"
"சரிங்க மேடம்.. நேத்து ஒரு பர்ஸ்.. கே.கே. நகர்ல
கிடைச்சது மேடம்..!
அதுல 15,000 பணம்.. இருந்துச்சு..! அதோட
கிரெடிட் கார்ட்.. விசிடிங் கார்டு..
ஐடி கார்ட்.. எல்லாம் இருக்கு..! அதுல
இருக்கும் விலாசம்.. பெருமாள்..
நம்பர்-12
மாரியம்மன் கோவில் தெரு
வெஸ்ட் கே.கே.நகர்
சென்னை-78
"உண்மை தமிழன்.. எவ்வளவு பெரிய ஆள்
சார் நீங்க..?
அந்த பணத்தை மிஸ்டர்
பெருமாளுக்கு அனுப்ப போறிங்களா..?"
"இல்லை மேடம்..!"
"பின்ன..?"
" பர்ஸ் தொலைச்ச
பெருமாளுக்கு.. நான்
சொல்ற பாட்டை.. டெடிகேட்
பண்ணுங்க மேடம்... அந்த
பாட்டு என்னான்னா..
"நன்றி சொல்ல உனக்கு..
வார்த்தை இல்லை எனக்கு.. ! அந்த
பாட்டை போடுங்க மேடம்..!"
"ஆமாம்.. சொல்லுங்க உங்க
பேரு..?"
"என் பேரு உண்மை தமிழன் மேடம்.!'
"சொல்லுங்க உண்மை தமிழன்.. எங்க
இருந்து பேசறிங்க..?"
"மேடம் நான் மேற்கு கலைஞர்
கருணாநிதி நகர்'ல.. இருந்து பேசுறேன் மேடம்..
நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க..!"
"நன்றி சொல்லுங்க உண்மை தமிழன்
தகவல் பகுதியில்.. என்ன சொல்ல
போறிங்க..?"
"அது வந்து மேடம்..!"
"இப்படி பேச தயங்கினா.. என்ன அர்த்தம்..!
தைரியமா சொல்லுங்க..!
தாராலமா எதுவா இருந்தாலும்..
பகிர்ந்து கொள்ளும் பகுதி இது..!
மனசில இருக்கும் விசயத்தை..
சொல்லி விட்டு.. உங்களுக்கு பிடிச்ச..
பாட்டு என்னான்னு சொன்னிங்கன்னா..
நாங்க ஒளிபரப்புவோம்..!"
"சரிங்க மேடம்.. நேத்து ஒரு பர்ஸ்.. கே.கே. நகர்ல
கிடைச்சது மேடம்..!
அதுல 15,000 பணம்.. இருந்துச்சு..! அதோட
கிரெடிட் கார்ட்.. விசிடிங் கார்டு..
ஐடி கார்ட்.. எல்லாம் இருக்கு..! அதுல
இருக்கும் விலாசம்.. பெருமாள்..
நம்பர்-12
மாரியம்மன் கோவில் தெரு
வெஸ்ட் கே.கே.நகர்
சென்னை-78
"உண்மை தமிழன்.. எவ்வளவு பெரிய ஆள்
சார் நீங்க..?
அந்த பணத்தை மிஸ்டர்
பெருமாளுக்கு அனுப்ப போறிங்களா..?"
"இல்லை மேடம்..!"
"பின்ன..?"
" பர்ஸ் தொலைச்ச
பெருமாளுக்கு.. நான்
சொல்ற பாட்டை.. டெடிகேட்
பண்ணுங்க மேடம்... அந்த
பாட்டு என்னான்னா..
"நன்றி சொல்ல உனக்கு..
வார்த்தை இல்லை எனக்கு.. ! அந்த
பாட்டை போடுங்க மேடம்..!"
Permissions in this forum:
You cannot reply to topics in this forum