வெளிநாட்டில் வேலைசெய்து வரும் நபர் பெற்றோர்க்கு அனுப்பும் பணத்துக்கு வருமான வரி உண்டா?
Fri Sep 05, 2014 4:31 pm
வெளிநாட்டில் வேலைசெய்து வரும் நபர் அவரது தாயார் மற்றும் தகப்பனாருக்கு அனுப்பும் பணத்துக்கு வருமான வரி உண்டா?
என்னுடைய மகள் கணவ னை இழந்த நிலையில் வெளிநா ட்டில் தனியாக வசித்து வருகிறார். அவர் எனக்கும் என்னுடைய மகனுக்கும் ஒவ்வொரு மாதமும் பணம் அனுப்புகிறார். இப்படி
அனுப்பப்படும் தொகைக்கு வரியை எப்படிக் கணக்கிடுவது?
”உங்களுடைய மகள் வெளிநாட்டில் 180 நாட் களுக்குமேல் தங்கியிரு ந்து, சம்பாதிப்பவராக இ ருக்கும்பட்சத்தில் அவர் வெளிநாட்டில் வாழும் இந்தியராக கருதப்படு வார். அவர் வெளிநாட்டில் சம்பாதிக்கும் பணத்துக்கு அந்த நாட்டின் வருமான வரிச் சட் டத் தின்படி வரிச்செலுத்தியி ருப்பார். எனவே, உங்களுக் கும், உங்கள் மகனுக்கும் அவர் அனுப்பும் பணத்துக்கு வரிக் கிடையாது. வருமான வரிச்சட்டம் 1962-ன் படி அது வருமானமாகக் கருதப் படமாட்டாது.”

பி.எல்.சுப்ரமணியன், ஆடிட்டர்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum