கணிப்பொறி அகராதி
Thu Jan 03, 2013 2:46 am
வணக்கம் நண்பர்களே இந்த பதிவு சமீபத்தில் நமது அண்ணா பல்கலைக்கழகம்
கணிப்பொறி சம்பந்தபட்ட வார்த்தைகளுக்கு தமிழாக்கம் கொடுத்துள்ளார்கள் இது
அவர்களின் மிகப்பெரிய உழைப்பு இத்தனை வார்த்தைகளை தமிழ்படுத்துவது என்பது
சாதரண காரியம் இல்லை என்பது நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை.
சில
வார்த்தைகளை மட்டும் நான் உதாரணத்துக்கு கீழே கொடுத்திருக்கிறேன் அவர்கள்
கிட்டதட்ட 4300 வார்த்தைகளுக்கு தமிழ் அறிஞர்களின் துனையோடு தமிழில்
தொகுத்திருக்கிறார்கள்.
adaptor - பொருத்தி
add-on - கூட்டு உறுப்பு
amplifier - பெருக்கி, மிகைப்பி
analog - ஒப்புமை
animation - அசைவூட்டம்
assembler - பொறிமொழியாக்கி
compile - தொகு
dial-up - அழை, சுழற்று
direct data entry - நேரடித் தரவுப் பதிவு
disable – முடக்கு
disclaimer - உரிமைத் துறப்பு
disk duplication - வட்டு நகலாக்கம்
display - காட்சியகம்
ink jet printer - மை பீச்சு அச்சுப்பொறி
integer - முழுஎண்
keyboard - சாவிப் பலகை
monitor - திரையகம்
server - சேவையகம்
string length - சர நீளம்
suffix - பின்னொட்டு
superconductor - மீக்கடத்தி
synchronization - ஒத்தியக்கம்
system loader - அமைப்பு ஏற்றி
system loader - அமைப்பு ஏற்றி
systems security - அமைப்புக் காப்பு
tab - தத்தல்
tag - அடையாள ஒட்டு
task - பணிக்கடம்
task panel - பணிக்கடச் சட்டகம்
virus - நச்சுநிரல்
இனி இது பற்றி மொத்த தகவலுக்காக இந்த பிடிஎப்தரவிறக்கி படித்து பயன்பெறுங்கள் நாமும் கணிப்பொறி சம்பந்தபட்ட வார்த்தைகளை முடிந்தவரை தமிழில் எழுத முயற்சிப்போம்.
நன்றி: ஜி.எஸ்.ஆர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum