கிரடிட் கார்ட் டெபிட் கார்ட் தொலைந்து விட்டால்....
Thu Aug 28, 2014 11:31 pm
கிரடிட் கார்ட் டெபிட் கார்ட் இல்லாத மனிதர்களே என்று ஒரு நிலை இப்போது – இதில் பலருக்கு பிரச்சினை – அவர்கள் பர்ஸ் – கேன்ட் பேக் ஏதாவது தொலைந்து விட்டால் அவ்வளவு தான் – பதறிவிடுவார்கள் – ஏன் என்றால் அனைத்து வங்கிக்கும் போன் செய்து தொலைந்து போன கார்ட்களை பிளாக் பண்றது அவ்வளவு ஈஸீ அல்ல என்பதுதான்!
ஏன் என்றால் கார்டின் 16 டிஜிட் நம்பர் – டெலி பேங்கின் பாஸ்வோர்ட் – மற்றும் மொபைலும் சேர்ந்து தொலைந்து போனால் – சாரி இது உங்க ரெஜிஸ்ட்டர்ட் மொபைல் நம்பர் அல்ல் அதனால் எங்களால ஒண்ணும் பண்ண முடியாது என்று பேங்க் கை விரிச்சிடும். இன்னும் ஒரு படி போய் நடுரோட்ல காசு இல்லாம நிக்கணும் – வெளி மாநிலம் – வெளி நாடு இன்னும் மிக மோசம் – நம்ம கதை சந்தி சிரிச்சிடும் – இப்பல்லாம் பர்ஸ் தொலைஞ்சு போச்சு ஊருக்கு போகணும்னு ஏமாத்துகாரங்க ரோட்லேயும் – ஆன்லைன்லேயும் இருக்கிறதால உண்மையான நம்ம நிலைமையை கூட சந்தேகிக்கும் ஆட்கள் அதிகம்.
இதுக்கெல்லாம் தீர்வு – சிபிபி – என்னும் Card Protection plan – இதுல ஆயிரம் சொச்ச ரூவாயை கொடுத்து சேர்ந்திட்டா – ஒரு ஃபோன் பண்ணீனா போது அதுவும் டோல் ஃப்ரீ நம்பர்ல – உங்களோட அனைத்து கார்ட்டையும் அவங்க பிளாக் பண்ணிடுவாங்க – அது மட்டுமல்ல – மொபைல் சிம் கார்ட் பிளாக் – ஐ எம் ஐ பிளாக்னு ஆல் இன் ஒன் சேவை. இவங்க இந்தியால புதுசா வந்திருந்தாலும் நிறைய நாடுகள்ல இவங்க இருக்காங்க. அது மட்டுமல்ல – எமர்ஜென்ஸி கேஷ் 20,000 தருவாங்க தொலைஞ்ச நேரத்தில – அப்படி தொலைஞ்ச கார்ட்ல யாராவது விளையாடி இருந்தா அத்தனையும் இன்ஸூரன்ஸ் மூலம் காப்பீடு – ஹோட்டல் தங்குவதற்க்கு – வெளி மாநிலத்தில் – அல்லது வெளி நாட்டில தங்கியிருந்தா – பேன் கார்டும் தொலைஞ்சு இருந்தா – அதுவும் இலவசமா டெலிவிரி செய்திடுவாங்க நம்ம வீட்டுக்கு – இது மட்டுமல்ல வீட்டு சாவி தொலைஞ்சி போனாலும் இதெல்லாம் கவர்ட் – வேறன்ன எவ்வளவோ செலவு செய்யும் போது உங்க அனைத்து கார்ட் – பேங்க் அக்கவுண்ட்களுக்கு ஒரு பாதுகாப்பு தான் இந்த சிபிபி – இந்த இணைய பக்கத்துல நீங்களே இனைஞ்சுக்கலாம் –
நேரடியா அல்லது உங்க வங்கிகள் மூலம். Link to CPP Indian Chapter - http://india.cppdirect.com/
Permissions in this forum:
You cannot reply to topics in this forum