மொபைல் வேலை செய்யாத நேரத்தில்
Thu Aug 28, 2014 11:11 pm
SOS for mobile users - No Signal - No Balance - No Battery - No worries - மொபைல் இல்லாத வாழ்க்கையை நினைச்சி பார்க்க முடியாத இந்த கலா கட்டத்தில் மொபைல் பாட்டரி இல்லாமல் போனாலோ - மொபைலில் கிரடிட் இல்லாமல் போனாலோ - மொபைல் சிக்னல் இல்லாமல் போனாலோ - மொபைல் உடைந்து விட்டால் மிகவும் கஷ்டம் - அப்படி நடந்து விட்டால் பாதி பேருக்கு என்ன செய்வது எது செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் விடுவார்கள் -
இந்த மாதிரி சுழ்நிலையை சமாளிக்க ஒரு புது வகை டிவைஸ் வந்துள்ளது - இதன் பெயர் "கோ தென்னா " . இது மொபைல் வேலை செய்யாத நேரத்தில் இந்த டிவைஸ் ரேடியோ அலைகளின் மூலம் 80 கிலோமீட்டர் வரை மொபைல் சிக்னல் இல்லாமல் இது குறுஞ்செய்தி அல்லது போன் கால்களை உங்கள் மொபைல் தேவை இல்லாமல் செய்ய கூடிய ஒரு அற்புத கேட்ஜெட் . ஒரு நாள் கார்ஜ் செய்தல் முன்று நாட்கள் வரை உழைக்க கூடிய ஒரு அற்புத கண்டுபிடிப்பு - இனிமே பேட்டரி இல்ல - சிக்னல் இல்ல - பாலன்ஸ் இல்லைன்னு பொய் சொல்ல முடியாது
Ravi Nag

நன்றி: முகநூல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum