மாடும் எருமையும்
Sat Feb 23, 2013 6:18 am
நண்பன் 1: டேய் மச்சான் நேத்து உங்க
வீட்டுக்கு போய் உன்ன
எங்கனு கேட்டேன் , அதுக்கு உங்க
அப்பா "அந்த மாடு எங்கயாச்சும்
மேய போய்
இருக்கும்னு சொன்னாரு "
எனக்கு ரொம்பகஸ்டமா போச்சு டா....
நண்பன் 2: அது கூட
பரவாயில்லை மாப்பிள.... நான்
திரும்பி போனதும் உன்னைத்
தேடி ஒரு "எருமை"
வந்துச்சுனு சொன்னாருடா....
நன்றி: முகநூல் சுபா
வீட்டுக்கு போய் உன்ன
எங்கனு கேட்டேன் , அதுக்கு உங்க
அப்பா "அந்த மாடு எங்கயாச்சும்
மேய போய்
இருக்கும்னு சொன்னாரு "
எனக்கு ரொம்பகஸ்டமா போச்சு டா....
நண்பன் 2: அது கூட
பரவாயில்லை மாப்பிள.... நான்
திரும்பி போனதும் உன்னைத்
தேடி ஒரு "எருமை"
வந்துச்சுனு சொன்னாருடா....
நன்றி: முகநூல் சுபா
Permissions in this forum:
You cannot reply to topics in this forum