WhatsApp’ன் உதவியுடன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு
Tue Aug 19, 2014 7:22 am
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள Sir.M.Ct.M. பள்ளியின் ஆசிரியராக பணிபுரிந்துவரும் சவுந்தர பாண்டியன் என்பவர் செல்போனில் உள்ள WhatsApp’ன் உதவியுடன் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு சந்தேகங்களுக்கு தீர்வளித்து வருகிறார். கடந்த பல ஆண்டுகளாகவே மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு இவர் பெரும் உதவியாக இருந்துவருகிறார். மாணவர்கள் தங்களின் சந்தேகங்களை ஈமெயில், மேசேஜ் மூலமாகவும் இவர் தீர்த்துவருகிறார். உயிரியல் பாடம் குறித்த சந்தேகங்களுக்கும் பல பொறியியல் மற்றும் மருத்துவ படிப்பு மாணவர்களின் சந்தேகங்களுக்கும் விளக்கமளித்து வருகிறார்.
உங்களுக்கும் பாடத்தில் சந்தேகம் இருக்குதா? அப்படின்னா 9841147705 என்ற அவரது செல்போன் நம்பருக்கு போன் செய்து தங்களின் சந்தேகங்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம் அல்லது பாடத்தில் உள்ள வினாக்களை மெசேஜாக டைப் செய்து மேற்கண்ட எண்ணுக்கு அனுப்பினால் உங்களுக்கான விடை கிடைக்கும். rspbiology@gmail.com என்ற ஈமேயில் முகவரிக்கு சந்தேகங்களின் அனுப்பியும் விளக்கங்களை பெற்றுக்கொள்ளலாம்.
அவர் இதை மாணவர்களுக்காக செய்யும் ஒரு பொது சேவையாகவே செய்துவருகிறார் என்பது குறிப்பிட்டதக்கது..!
வாழ்த்துக்கள் சார்
நன்றி: தினகரன் நாளிதழ்

- 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு அப்துல் கலாம் பெயரில் ஒரு ஸ்காலர்ஷிப்
- 'வாட்ஸப்' (Whatsapp) ஆபத்து
- அரசு பள்ளியில் படிக்கும் குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் Rs 50,000/- அரசு உதவி
- எல்லைக்காவல் படையில் 561 பணியிடங்கள் 10-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
- 10ம் வகுப்பு, +2 பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை
Permissions in this forum:
You cannot reply to topics in this forum