தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!. Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!. Empty அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!.

Sun Aug 17, 2014 9:18 pm
அமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை!. 10469084_622623961194165_4276663898403118905_n

இந்திய ரூபாய் வீழ்ச்சி பற்றி கவலைப்படும்
அனைவருக்கும் ஒரு ஆலோசனை ..

இந்திய நாடு முழுவதும் ஏழு நாட்களுக்கு அவசர
தேவை தவிர கார்கள், பைக்கள்
பயன்படுத்துவதை தயவு செய்து நிறுத்துங்கள்
(வெறும் 7 நாட்கள் மட்டும் ) நிச்சயமாக டாலர் வீதம்
கீழே வரும். இது உண்மை தான். டாலரின்
மதிப்பு பெட்ரோலால் நிர்ணயம் செய்ய படுகிறது.
அமெரிக்கா 70 ஆண்டுகளுக்கு முன்பு தங்கத்தில்
டாலரை மதிப்பிடுவதை நிறுத்தி விட்டது.
அமெரிக்கர்கள் டாலர்கள் மூலம் பெட்ரோல் விற்க மத்திய
கிழக்கு நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

அமெரிக்கர்கள் தங்கத்திற்கும் பெட்ரோலுக்கும்
இடையேயான பொருளாதார
தொடர்பை நன்கு புரிந்துகொண்டனர். எனவே மத்திய
கிழக்கு நாடுகளுடன் டாலரை பயன்படுத்தி பெட்ரோல்
விற்பனை செய்யவேண்டும் என்ற
ஒப்பந்தத்தை உருவாக்கி கொண்டனர்.

இதன்படி மத்திய
கிழக்கு நாடுகளின் அரச குடும்பத்திற்கு அமெரிக்க
பாதுகாப்பு அளிக்கும்.மத்திய கிழக்கு நாடுகளின்
வளர்ச்சிக்கு அமெரிக்க உதவும்... எனவே பெட்ரோல்
மட்டுமே அமெரிக்க டாலரின்
மதிப்பை முடிவு செய்கிறது.

அமெரிக்க டாலரில் Dollar as legal tender for debts என்ற
வரிகள் உள்ளது இதன் பொருள் ... சட்ட பூர்வமான கடன்
வழங்கப்பட்டுள்ளது. அனால் நமது இந்திய பணத்தில் I
promise to pay the bearer என்ற வரி உள்ளது இதன் பொருள்
இந்திய பணம் வேண்டாம் என்றால் அதற்க்கு நிகரான
தங்கத்தை RBI வழங்கும்...

ஆனால் அமெரிக்க டாலருக்கு பதிலாக வேறு எந்த
பொருளும் வழங்காது.. ..
At 2008 August month 1 US $ = INR Rs 39.40
At 2014 August now 1 $ = INR Rs 61
அமெரிக்க வளர்கிறதா...?
இல்லை இந்தியா கீழ்நோக்கி செல்கிறது.....காரணம்.....
அந்நிய முதலிடு... மற்றும் பெட்ரோல் இறக்குமதி..

# india
பெட்ரோல் இறக்குமதி செய்ய
இந்தியா டாலரை நம்பி உள்ளது . இந்தியாவிடம் டாலர்
கையிருப்பு குறையும் போது அமெரிக்காவிடம்
தங்கத்தை கொடுத்து டாலர் வாங்குகிறது....
பின்பு டாலரை கொண்டு பெட்ரோல் வாங்குகிறது.

நம்மிடம் தங்கம் கையிருப்பு குறையும்
போது பணத்தின் மதிப்பு குறைகிறது.. # petrol
நமது நாடு முன்னேற நாம் தான் செயல்பட வேண்டும்.
முடிந்த அளவு பெட்ரோல், டீஸல் , காஸ்
பொருட்களை சிக்கனமாக பயன்படுத்துவோம்..

இந்திய பொருளாதாரத்தை மீட்டு எடுப்போம் .......
முடிந்தால் இந்த பதிவை உங்கள் பக்கத்தில்
பகிர்ந்து கொள்ளுங்கள்..
உங்களின் இந்த சிறிய முயற்சி பலரை சிந்திக்க
வைக்கும்..
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum