இந்தியாவில் குழந்தை பாலின விகிதம் கவலை அளிப்பதாக உள்ளது
Wed Aug 13, 2014 8:07 pm
இந்தியாவில் குழந்தை பாலின விகிதத்தில் பெண்கள் விகிதம் மிகவும் வீழ்ச்சி அடைந்து இருப்பது குறித்து டெல்லி மேல் சபையில் இன்று கவலை தெரிவிக்கபட்டது.
டெல்லி மேல் சபையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல துறை சார்பில் விவாதம் தொடங்குவதற்கு முன் பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர் சதீஷ் சந்திர மிஸ்ரா பேசும் போது ஆய்வுகளின் படி இந்தியாவில் பாலின விகிதம் மிகவும் சரிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. தற்போதைய விகிதத்தின் படி 1000 ஆண் குழந்தைகளூக்கு 914 பெண் குழந்தைகள் உள்ளனர். நான் இந்த சபைக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். பஞ்சாபில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 832 பெண் குழந்தைகள் உள்ளனர். என குறிப்பிட்டார்.
இதற்கு துணை தலைவர் பி.ஜே. குரியன், இது ஒரு ஆபத்தான நிலை என கூறினார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum