இனிமையான இல்லறத்திற்கு 20 விதிகள்
Wed Aug 13, 2014 6:06 am
தேவனுக்கு முதலிடம் கொடுங்கள்(மத்6:33)
வேத வசனத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்(வெளி1:3)
தேவனை பிரியப்படுத்துங்கள்(ரோம12:1,2)
தெய்வீக அன்போடு இருங்கள்(1பேதுரு4:8,1கொரி13அதி)
எப்போதும் சந்தோஷமாக இருங்கள்(பிலி4:4)
இருக்கிற வண்ணமாக ஏற்றுக்கொள்ளுங்கள்(உன்ன4:7,5:10)
விட்டுக்கொடுத்துப் பெற்றுக்கொள்ளுங்கள்(ரோம12:16,யாக்:3:17,எபே5:31)
ஒருவரையொருவர் பாராட்டுங்கள்(நீதி31:28-31)
ஒருவருக்கொருவர் நேரமெடுங்கள்
குறைகளை உணர்ந்து திருத்துங்கள்(எஸ்றாவின் ஜெபம்9:5-7,13-15)
உங்களிடையே எவருக்கும் இடமளியாதிருங்கள்(ஆதி2:24,சங்45:10-11)
ஒருவரையொருவர் மதியுங்கள்(ரோம12:10)
ஒருவரையொருவர் நம்புங்கள்(நீதி31:11,எபே25:27)
வரவிற்கு ஏற்ற செலவுசெய்யுங்கள்(நீதி22:27,உபா15:6,28:12)
பிள்ளைகளை கர்த்தருக்குபிரியமாய்வளர்த்திடுங்கள்(நீதி22:6,ஆதி18:19)
இருவீட்டாரையும் அன்பாய் நடத்துங்கள்
ஒருவரிலொருவர் அக்கறைஉள்ளவர்களாக இருங்கள்(1சாமு1:
தாம்பத்திய உறவில் திருப்திசெய்யுங்கள்(எபிரெ13:4,1கொரி7,ஆதி2:24)
வீடு எப்பொழுதும் சுத்தமாய் இருக்கட்டும்(லேவி26:11,12)
கர்த்தருக்கு சேவை செய்யுங்கள்(ரோம14:17,18)
நன்றி: சங்கை. p.S.ராஐமணி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum