சபையில் நாம் நடந்து கொள்ள வேண்டிய விதம்
Wed Aug 13, 2014 6:04 am
தேவனுடைய வீட்டிலே நடக்க வேண்டிய வகையை நீ அறியும்படி இவைகளை உனக்கு எழுதுகிறேன் (தீமோத்தேயு 3:15)
அவயவங்களாகிய நாம் சபையாகிய சரீரத்தில் எப்படிப்பட்டவர்களாய் இருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
1. ஆயத்தம்: (யாத்திராகமம்34:2)
ஆராதனைக்கு போகுமுன் ஆராதனையின் ஆரம்ப ஜெபம் முதல் முடிவு ஜெபம் வரை உள்ள எல்லா நிகழ்ச்சிகளுக்காகவும் நிகழ்ச்சிநடத்துபவர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும். ஆராதனை உங்களுக்கு ஆசீர்வாதமாய் இருக்க ஜெபிக்க வேண்டியது அவசியம். நீங்கள் தேவபிரசன்னத்தை உணரவும்ää தேவன் உங்களோடு பேசவும்ää ஜெபிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதுää சிறுநீர் கழிப்பது போன்றவற்றைஆலயத்துக்குள் நுழையும் முன்பே செய்துவிட்டால் இடையில் வெளியே செல்லுவதை தவிர்க்கலாம்.
2. நேரம்அப்போஸ்தலர்3:1)
ஆராதனைக்கு சரியான நேரத்திற்குப் போகவேண்டும். ஒரு வேளை தாமதமாக போக நேர்ந்தால் யாருடைய கவனத்தையும்திருப்பாவண்ணம் இடைய10று இல்லாமல் அமைதியாய் போய் உட்கார வேண்டும். ஆராதனை முடிவு ஜெபம் ஆசீர்வாதம் சொல்லும் வரைவெளியே போகாமல் இருப்பது நல்லது.
3. பய பக்திசங்கீதம் 5:7)
ஆராதனை சமயத்தில் வேடிக்கை பார்ப்பது. எதையாவது
சிந்தித்துக்கொண்டிருப்பதுää வாயை மூடி அமைதியாய் அசைவில்லாமல் இருப்பதுää வேறு ஏதாவது செயலில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதுஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதே சமயத்தில் ஆராதனை செய்யும் போது வித்தியாசமான முறையில் கூச்சல் போடுவதுää பக்கத்தில்இருப்போர் அடிவாங்கும்படி கைகளை விசுறுவதுää மற்றவர்கள் காலில்பட குதிப்பதுää சாய்வதுää விழுவதுää புரள்வதுää இங்கும் அங்குமாகப்போவது ஆகிய இவைகள் மற்றவர்களுடைய கவனத்தை திருப்பி ஒருமனதைக் கெடுத்துவிடும். எனவே உங்களைக் கட்டுப்படுத்தபழகுங்கள்ää(நீதிமொழிகள் 25:28)
4. கூட்டத்தோடேசங்கீதம் 55:14)
திங்கள் முதல் சனி வரை ஜெபத்தோடே அநேக நண்பர்களை ஆராதனைக்கு வரும்படி அழைப்பு கொடுங்கள்ää பிரயாசப்படுங்கள். முடியுமானால்நீங்கள் வரும்போதே அவர்களையும் உங்களோடே அழைத்து வர ஏற்;பாடு செய்யுங்கள். தேவைப்பட்டால் பிரயாணச் செலவைஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் அழைக்கிற எல்லா நண்பர்களும் வராவிட்டாலும் ஒருசிலராகிலும் வருவார்கள். சோர்ந்து போகாதிருங்கள். அவர்கள்வந்து மனந்திரும்பிவிட்டால் நம் இருதயத்தில் பரவசத்திற்கு அளவே கிடையாது.
5. நாட்டப்படுதல்சங்கீதம்92:13)
ஆராதனைக்கு மட்டும் வந்துவிட்டு போனால் போதாது. ஆலயத்தினாலுண்டான முழு ஆசீர்வாதங்களை அனுபவிக்க வேண்டுமானால்ää நீங்கள்ஆலயத்தில் நாட்டப்பட வேண்டும். அதாவது சபையில் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற வேண்டும். (சங்கீதம்84:10) சபையின் காரியங்களில்உங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.இப்பொழுதே தசமபாகம் கொடுத்து பழக வேண்டும்.(மல்கியா3:10)
6. விடாதிருத்தல்எபிரேயர் 10:25)
சிறு சிறு காரணங்களுக்காக ஆராதனைக்கு போவதை விட்டுவிட கூடாது. கூடுமானவரை எல்லா ஞாயிறும் ஆராதனைக்கு போய்விட வேண்டும். ஒரு நாள் போகவில்லையென்றால்ää அந்நாள் கர்த்தருடைய வார்த்தையை இழந்து விடுகிறீர்கள். தேவ பிரசன்னத்தை அனுபவிக்க முடியாமல்போய்விடுகிறதுää சபையின் ஒரு நிகழ்ச்சி நடைபெறும் போது வேறு ஒரு ஸ்தாபன நிகழ்ச்சியில் பங்கு பெறுவது நல்லதல்ல.
7. பிரசங்க குறிப்பு எடுத்தல்:(1தெசலோ2:13ääஅப்17:11)
பிரசங்கம் பண்ணும்போது உங்கள் கவனம் வேறு எங்கும் திரும்பாதிருக்க குறிப்பு எடுப்பது நல்லது. மட்டுமல்ல எடுத்த குறிப்புகளை வீட்டில் போய்தனி தியான நேரங்களில் இன்னும் தியானிக்கலாம். எனவே ஆலயத்திற்கு போகும் போது வேதாகமம்ää நோட்டுää பேனா ஆகியவை கொண்டுசெல்ல வேண்டும். வசனம் சொல்லும் போது நீங்கள் எடுத்து பார்க்க வேண்டும்.
8. போதகரை கனம் பண்ணுதல்எபிரெ13:17ää1பேது2:17)
போதகர் நம்மைப்போல மனிதனாக இருந்தாலும் ஆண்டவரால் நமக்கு நியமிக்கப்பட்ட மேய்ப்பன். எனவே அவருக்குரிய கனத்தை கொடுக்கவேண்டும். நீங்கள் முக்கிய தீர்மானங்கள் எடுக்கும் முன்பு உங்கள் போதகரிடம் ஆலோசனை கேட்பது நல்லது. போதகருக்கு அன்புடன் அடங்கியிருப்பது நல்லது. போதகருக்கு தெரியாமல் எந்த ஒரு ஊழியமும் செய்வது நல்லதல்ல.
9. வேலைசெய்தல்:(2நாளா:31:21)
• சபையில் பார்வையாளராக அல்ல பங்குதாரராய் மறவேண்டும்.
ஏதாவது ஊழியத்தில் பங்கு பெறலாம்.
• முடிந்த அளவு சபையின் வேலையில் உதவி செய்ய வேண்டும்;.
• போதகர் உங்களுக்கு கொடுக்கும் எந்த வேலையானாலும் முகம் கோணாமல் உண்மையாய் செய்யும் போது கர்த்தர் உங்களை கனம்பண்ணி உயர்த்துவார்.
• பாடல்ääபிரசங்கம் பண்ண வாய்ப்புகிடைக்கவில்லையே என்று முறுமுறுக்க கூடாது.
10. புறங்கூறாதிருங்கள்மத்தே7:1.2 யோவான்8:7 லேவிய19:16)
போதகரை பற்றி சபையை பற்றி குறைகள் தெரியவருமானால் முதலாவது ஆண்டவரிடம் தெரிவியுங்கள். பின்பு தேவைப்பட்டால் போதகரிடம் சாந்தமாய் பேசுங்கள.; வேறு யாரிடத்திலும் சொல்லக்கூடாது.உங்களிடம் மற்றவர்கள் குறைபேசினாலோ அதை கேட்பதில் ஆர்வம் காட்டாதிருங்கள்.சபையில் பிரிவினை உண்டாக்கி உங்களுக்கு சாபத்தை வருவித்து கொள்ளாதேயுங்கள்.(எண்ண16:32)
நன்றி: ஆசீர்வாத மினிஸ்ட்ரீஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum