பைல்களை சுவடு இன்றி அழிக்க
Tue Aug 12, 2014 7:41 pm
நாம் அலுவலகத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிற கம்ப்யூட்டரை, அடுத்து நம் இருக்கையில் அமர்ந்து செயல்படப் போகும் இன்னொருவரிடம் தர வேண்டியதிருக்கும். நம் கம்ப்யூட்டரில் நம் சொந்த பைல்களைப் பதிந்து வைத்திருக்கலாம். என்னதான் அழித்தாலும், Recuva போன்ற புரோகிராம்களால், அவற்றை மீண்டும் பெற்றுவிடாலம். இவ்வாறு இல்லாமல் சுவடே இல்லாமல், மொத்தமாக, முழுமையாக நீக்க விண்டோஸ் 7 வழி ஒன்று கொண்டுள்ளது.
இதற்கு கமாண்ட் ப்ராம்ப்ட் (Command Prompt) செல்லவும். ஸ்டார்ட் தேடல் கட்டத்தில் cmd என டைப் செய்து எண்டர் அழுத்தினால், இந்த கட்டளைப் புள்ளி கொண்ட விண்டோ கிடைக்கும். இதில் “cipher /w:C” என டைப் செய்து எண்டர் தட்டவும். அழிக்கப்பட்ட அல்லது அழிக்கப்படாத பைல்கள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படும். இந்தக் கட்டளையை எந்த ட்ரைவில் உள்ள பைல்களுக்கு என செயல்படுத்துகிறோமோ, அதற்கான ட்ரைவ் எழுத்தினை, கட்டளையில் அமைக்க வேண்டும்.
நன்றி. கம்ப்யூட்டர் மலர்
cipher /w: <> எப்படி வேலை செய்கிறது தெரியுமா?
கோப்பை திறந்து அதில் உள்ள டேட்டாகளை அழித்து பின்னர் சில டேட்டாகளை பதிந்து சேவ் செய்யும், பின்னர் அந்த கோப்பை திறந்து பதிந்ததை அழித்து மீண்டும் மீண்டும் சில விவரங்களை பதிந்து சேவ் செய்யும் பின்னர் அழிக்கும் இவ்வாறு பத்து முறை செய்தால் உண்மையான டாக்குமென்ட் கிடைக்கவே கிடைக்காது. இதை ஆங்கிலத்தில் WIPE என்பார்கள்.இதனால்தான் நேரம் எடுத்துக்கொள்ளும் . பத்து முறை மட்டும் அல்ல நூறு முறை கூட அழித்து எழுதும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum