தகவல் பெறும் உரிமை சட்டம்................
Tue Aug 12, 2014 7:06 pm
அங்கும் இங்கும் அலையாமல் இலகுவாக இணையதளத்திலேயே தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் அமைச்சர்களிடம் தகவல் கேட்க முடியும். 37 துறைகளுக்கு மட்டுமே தற்போது விண்ணப்பம் செய்ய முடியும்.
கீழே உள்ள லிங்க்அய் கிளிக் செய்து
https://rtionline.gov.in/ õ¼‹ Website-™ "Select Ministry/Department/Apex body"
என்பதன் கீழ் உங்களுக்கு தேவையான துறைகளை தேர்வு செய்து RTI இல் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
செலுத்த வேண்டிய கட்டணம் ரூ.10அய் ஏதாவது ஒரு வங்கியின் வழியாக (INTERNET TRANSACTION) செய்யலாம்

நன்றி: விடுதலை ஈ பேப்பர்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum