பல வருடமும் - சில மணி நேரமும்
Sat Aug 09, 2014 1:53 pm
100 வருடங்கள் வாழும் மனிதன்
அழுதுக் கொண்டே
பிறக்கிறான்
சில மணி நேரம்
பூக்கும் பூக்கள்
சிரித்துக் கொண்டே
பூக்கின்றது
நன்றி: முகநூல்
அழுதுக் கொண்டே
பிறக்கிறான்
சில மணி நேரம்
பூக்கும் பூக்கள்
சிரித்துக் கொண்டே
பூக்கின்றது
நன்றி: முகநூல்
Re: பல வருடமும் - சில மணி நேரமும்
Sat Aug 09, 2014 1:54 pm
தாசரிடம் ஒரு இருபது வருடம் முன் நீண்ட நாள் வாழும் ரகசியம் கேட்டேன் .
உடனே குடிக்க தேநீர் தந்தார் நான் பருகியவுடன் ,
அதில் நான் பனங்கற்கண்டு தான் பயன்படுத்துவேன் வெள்ளை சர்க்கரை உபயோகம் செய்ய மாட்டேன் . பனை மரம் மெதுவாக தான் வளரும். 500 வருடங்கள் கூட எளிமையாக உயிர் வாழும் . அதை சாப்பிடும் கிராமங்களில் பெரியவர்கள் 100 வயது மேல் வாழ்வதில் என்ன ஆச்சர்யம் என புன்னகை செய்தார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum