தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஆறு கடந்தா ஸ்கூலு வருமே… Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆறு கடந்தா ஸ்கூலு வருமே… Empty ஆறு கடந்தா ஸ்கூலு வருமே…

Sat Aug 09, 2014 6:43 am
சீரு சுமந்த சாதிசனமே
ஆறு கடந்தா ஸ்கூலு வருமே… 

வளர்ச்சி நாயகன் நரேந்திரமோடியை முதல்வர் பதவியிலிருந்து பிரதமர் பதவிக்கு புரமோஷன் தந்த குஜராத் மாநிலத்தில் நாள்தோறும் அரை மணிநேரம் தண்ணீரில் நீந்தி பள்ளிக்குச் செல்கிறார்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மலைசாதி மாணவ-மாணவியர். சீர் சுமப்பதுபோல தங்கள் புத்தகங்களையும் சீருடைகளையும் தனித்தனி குடத்திற்குள் போட்டு, அவை நனையாமல் பத்திரமாக ஆற்றைக் கடந்து பள்ளிக்குச் செல்கிறார்கள். 


இந்த மாணவர்களின் பெற்றோரில் யாராவது ஒருவர் ஒவ்வொரு நாளும் பாதுகாப்புக்காக வந்து, பத்திரமாக ஆற்றில் நீந்திச் செல்ல வழிகாட்டுகிறார்கள். ஆற்றைக் கடந்ததும் மாணவர்கள் தங்கள் சீருடைகளை அணிந்துகொள்கிறார்கள். ஆனால், மாணவிகளைப் பொறுத்தவரை உடை மாற்றுவதற்கு மறைவான இடம் இல்லாததால், அவர்கள் சீருடையுடனேயே ஆற்றைக் கடந்து, நனைந்த உடைகளுடனேயே பள்ளிக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். 

மத்திய குஜராத்தில் சோட்டா உதேப்பூர் மாவட்டத்தில் மலைவாழ் மக்கள் வாழும் சஜன்பூர் கிராமத்தில் வாழும் மாணவ-மாணவியர்தான் கல்வி கற்க இந்த பாடுபடுகிறார்கள். இப்பகுதியில் ஒரேயொரு உயர்நிலைப்பள்ளிதான் உள்ளது. அரை கிலோமீட்டர் அகலமுள்ள அய்ரன் ஆற்றில் நீந்தி அக்கரைக்குச் சென்றால் அதன் பின் 5 கி.மீ தூரம் நடந்து, உட்டவாடி என்ற இடத்தில் உள்ள பள்ளிக்குச் செல்லலாம். ஆற்றைக் கடக்காமல் ரோட்டிலேயே நடந்து செல்லவேண்டுமென்றால் 20 கிலோமீட்டர் சுற்றிப் பயணிக்கவேண்டும். அதனால்தான் கிராமத்து மாணவ-மாணவியர் தினமும் நீந்திச் செல்கின்றனர். நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது அவரிடம் நேரிலேயே முறையிட்டும் எங்கள் பிள்ளைகளுக்கு விடிவு பிறக்கவில்லை என்கிறார் கிராமத்துப் பெரியவர். சைக்கிளிலோ மினிபஸ்ஸிலோ பள்ளிக்குச் செல்ல வசதியாக ஒரு பாலம் கட்டிக்கொடுங்கள் என்பதுதான் இவர்களின் நீண்டகால கோரிக்கை. அவ்வப்போது அறிவிப்புகள் வந்தாலும், இன்னும் அது நிறைவேறவில்லை.
http://indianexpress.com/article/india/gujarat/waiting-for-bridge-these-gujarat-kids-swim-daily-to-reach-school/


ஆறு கடந்தா ஸ்கூலு வருமே… 10365732_818597641492620_497927717934128064_n

ஆறு கடந்தா ஸ்கூலு வருமே… 10348444_818597708159280_50338922220384000_n
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum