ஆரம்ப காலம் முதல் பணம் தேடும் ஆண்.. அன்பைத் தேடும் கடைசி காலத்தில் அனைவராலும் நிராகரிக்கப்படுகிறான்...
"நான் (இயேசு) உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மாளும்போது உங்களை நித்தியமான வீடுகளிலே ஏற்றுக் கொள்வாருண்டாகும்படி, அநீதியான உலகப் பொருளால் உங்களுக்குச் சிநேகிதரைச் சம்பாதியுங்கள்" (லூக்கா: 16:9)