அறிவு துணுக்குகள்
Tue Jul 22, 2014 9:03 pm
* தழையை வெட்ட வெட்ட, துளிர்
விடும் தாவரம் தேயிலை.
-
* தமிழகத்தின் பெரும்பாலான ஆறுகள்
பாயும் திசை கிழக்கு.
-
* நெசவுத் தொழிற்சாலைகள் அதிகம் காணப்படும்
இந்திய மாநிலம் தமிழ்நாடு.
-
* பறவைகளில் மிக நீண்ட ஆயுளை உடையது ஆந்தை.
-
* நுரையீரல் மூலம் சுவாசிக்கும் இயல்புடையது திமிங்கலம்.
-
* கொம்பிலே கண்களையுடைய பிராணி நத்தை.
-
* வாயைத் திறக்கும்போது மேல் தாடையை மட்டும்
அசைக்கக்கூடிய ஒரே விலங்கு முதலை.
-
* யானையின் தும்பிக்கையில் எலும்புகளே கிடையாது.

Re: அறிவு துணுக்குகள்
Sun Aug 17, 2014 8:54 pm
1. நமது கண்களில் அமைந்துள்ள விழித்திரையில் 1,30,000,000 ஒளி உணர்வுள்ள செல்கள் ஒன்பது அடுக்குகளாக உள்ளன. அவை இழை நரம்புகளால் நடுவிழி நரம்புடன் இணைக்கப்பட்டுள்ளன.
2. இமயமலை பல மலைகளை உடையது. இதில் ஏழாயிரம் மீட்டருக்கு மேல் உயரம் உடைய மலைகள் 250 உள்ளன. எட்டாயிரம் மீட்டருக்கு மேல் உயரம் உடைய மலைகள் பதினான்கு இருக்கின்றன.
3. பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் முதல் அரசு வங்கியாக 1955-ம் ஆண்டு நிறுவப்பட்டது.
4. பிரிட்னி ஸ்பியர்ஸ் பாப் இசைப் பாடகிகளில் அதிகளவு சம்பாதித்த முதல் பாடகியாவார்.
5. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் வயல் சவுதி அரேபியாவில் உள்ளது.
6. “பாரடே’ என்ற வார இதழ் மூன்று கோடியே 59 லட்சம் பிரதிகள் விற்பனையாகிறது.
7. அண்டார்டிகா கண்டத்தில் ஜலதோஷத்தை உண்டாக்கும் வைரஸ் கிருமிகளே இல்லை.
8. ஜார்ஜ் குக்கர் எனும் ஹாலிவுட் இயக்குனர் தன் 81-வது வயதில் 50-வது படத்தை இயக்கினார்.
9. அமைதியின் சின்னம் புறா ஓவியம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதனை முதன்முதலில் வரைந்தவர் புகழ்பெற்ற ஓவியர் பிக்காசோ.
10. போலியோ எனும் இளம்பிள்ளை வாதத்திற்கு முதலில் மருந்து கண்டுபிடித்தவர் ஜோன்ஸ் சால்க் என்பவர்.

Mon Aug 18, 2014 8:59 am
1.இந்திய கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் லாலா அமர்நாத் (1947-48)...
2.உலகில் அதிக நேரம் வேலை பார்க்கும் மக்கள் தென்கொரியர்கள்
(வாரத்திற்கு 56 மணி நேரங்கள்)..
3.இந்தியாவை போல் ஆகஸ்ட் 15 சுகந்திரம் கொண்டாடும் நாடு கென்யா..
4.மனித உடலில் மிகவும் தாங்கும் சக்தி முகவாய்க் கட்டைக்கு உள்ளது...
5.வெட்டுகிளிக்கு காதுகள் கால்களில் உள்ளது...
6.பைசா சாய்ந்த கோபுரத்தின் உயரம் 179 அடிகள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum