வாகனம் ஓட்ட தெரிஞ்ச எல்லாரும்
Mon Jul 21, 2014 8:34 am
வாகனம் ஓட்ட தெரிஞ்ச எல்லாரும் தெரிஞ்சிக வேண்டிய ஒரு விஷயம். நமக்கு தெரிஞ்ச விஷயம் தான் ஆனால் கவனிக்காத விஷயம். இனிமேல் கவனமா இருங்க.
நம்பல்ல எத்தன பேருக்கு நம்ம வண்டில இருக்குற HEAD LIGHT DOME USE பண்ண தெரியும் சொல்லுங்க. நான் பார்த்த வரைக்கும் நமக்கு வண்டி ஓட்ட தெரியும் ஆனால் நமக்கு சாலை விதிகளை கற்றுகொடுப்பது நமக்கு முன்னும், பின்னும் & எதிரில் வரவங்க, போறவங்க தான் நம்முடைய குருநாதர்களாக இருகிறார்கள். அவங்க என்ன செய்தார்களோ அதைத்தான் நாமலும் செய்கிறோம்.
1. CITY- குள்ள முடிஞ்சா வரைக்கும் LOW BEAM- ல தான் போகனும்.
2. CITY- க்கு வெளிய போகும் போது HIGH BEAM -ல போகலாம். உங்களுக்கு எதிர்ல வண்டி ஏதும் வராத வரைக்கும்.
3. சாலையில் செல்லும் பொது எதிரில் வாகனம் வந்தால் 250M DISTANCE-லையே HEAT LIGHT DIM செய்யனும். பிறகு இரு வாகனமும் ஒன்றுக்கு ஒன்று CROSS பண்ணும் பொது BRIGHT செய்தால் போதும்.
4. உங்க OPPOSITE -ல வண்டி வரும்போது HEADLIGHT- ட DIM BRIGHT , DIM BRIGHT மாறி மாறி செய்யகூடாது.
5. பின்னால வர வண்டி நம்பா வண்டிய தாண்டி போறதுக்காக indicator use பண்ணி தாண்டி போக சொல்லகூடாது. Hand signal தான் காட்டனும் இல்லேன்னா உங்க வண்டிய light slow பணிகொங்க அவங்களே உங்கள cross பண்ணி போயிடுவாங்க.
6. Opposite-ல வர வண்டி dome-ம Direct-ட பாக்காதிங்க.
Permissions in this forum:
You cannot reply to topics in this forum