செருப்பு தைப்பவரிடம் காட்ட வேண்டிய மரியாதை:
Wed Jul 16, 2014 12:10 pm
1. செருப்பை கழட்டி உங்கள் கையால் எடுத்து கொடுங்கள். பிய்ந்த செருப்பை அவரை நோக்கி கழட்டி காலால் தள்ளுவது அவமரியாதை.
2. பேரம் பேசாதீர். தினமும் எத்தனை பிய்ந்த செருப்பு கிடைத்துவிட போகிறது என்று நினைக்கிறீர்கள்?
3. அவசியம் நன்றி தெரிவித்துவிட்டு வாருங்கள். அவர் செய்யும் தொழிலை எல்லாவராலும் செய்ய முடியாது.
Manners and etiquettes are not only for Star Hotels. Applies to Cobblers too.
- John Paul Immanuel

Permissions in this forum:
You cannot reply to topics in this forum