சர்க்கரை வியாதியால் பாதிக்க பட்டவர்களுக்கு
Mon Jul 07, 2014 6:55 pm
சர்க்கரை வியாதியால் பாதிக்க பட்டவர்களுக்கு இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதால் தூக்கம் கெட்டு விடுகிறதா?......???
இதோ அதற்கு தீர்வு.... ..
....... 1 வெற்றிலை + 1 பல் வெள்ளை பூண்டு + 1 கிராம்பு ......
இம்மூன்றையும் தூங்க செல்வதற்கு முன் மென்று விழுங்கிவிட்டு நிம்மதியாக தூங்க செல்லுங்கள். வாழ்க நலமுடன்.
குறிப்பு : காரம் தாங்க முடியவில்லை எனில் பூண்டை நெய்யில் வறுத்து வைத்து பயன்படுத்தவும்.
ஆதாரம்: வர்ம கலை வைத்தியர் திரு சுப்பு அவர்கள்,

Permissions in this forum:
You cannot reply to topics in this forum