அடுத்த பிக்கப்புக்கு போயிட்டான் போல
Thu Jul 03, 2014 9:55 pm
Good morning sir.. **** promotersல இருந்து பேசுறோம்
சொல்லுங்க..
சென்னைக்கு பக்கத்துல residential plots Square feet 250ரூபாய்க்கு போட்டிருக்கோம் சார். நிலம் வாங்குற ஐடியா இருக்குங்களா?
ப்ளாட் எங்க இருக்கு?
மேல்மருவத்தூர்ல இருந்து 1 கிமீ தான்.. NHலயே இருக்கு..
ம்ம்.. 3 கிரவுண்ட் ஒண்ணா கிடைக்குமா?
இருக்கு சார். Sunday free site visit கூட இருக்கு
எங்க இருந்து?
சைதாப்பேட்டைல இருந்து சார்..
நான் வேளச்சேரில இருக்கேன்.
வீட்டுக்கே வந்து பிக்கப் பண்றோம் சார்..
அப்ப சண்டே வந்துடுங்க.. பாத்துட்டு முடிவு பண்ணிக்கலாம்..
___________
சண்டே காலைல ஃபோன் பண்ணான்.. நானும் வழி சொன்னேன்..
“வேளச்சேரி விஜய் நகர் பஸ் ஸ்டாண்ட் இருக்கில்ல.. அங்க இருந்து நேரா வந்தா ரயில்வே ஸ்டேஷன். அங்க ரைட் எடுத்தா outer ring road. அதுல நேரா வந்தா ஒரு போலீஸ் பூத். அதுல ரைட் எடுத்தா
சார்.. வேளச்சேரின்னு சொன்னீங்க..
ஆமாங்க.. வேளச்சேரி பக்கத்துல ஆதம்பாக்கம்.
வேளச்சேரிக்கு மட்டும்தான் பிக்கப்..
பகக்த்துல தான் சார்..
எது சார் பக்கத்துல?
கோச்சிக்காதீங்க சார்.. 3கிமீ பக்கத்துல சொன்னதுக்கே கோவம் வருதே.. சென்னைக்கு பக்கத்துலன்னு சொல்லிட்டு மருவத்தூர்ல ப்ளாட் காட்ட போறிங்களே.. எங்களுக்கு எவ்ளோ கோவம் வரணும்?
டொக்..
___________________________
அடுத்த பிக்கப்புக்கு போயிட்டான் போல
Courtesy. ... karki bava

Permissions in this forum:
You cannot reply to topics in this forum