குடும்ப அட்டை! தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி? ......
Wed Jul 02, 2014 10:05 pm
குடும்ப அட்டை! தொலைந்தால் திரும்பப் பெறுவது எப்படி? ...................
#யாரை அணுகுவது: கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்கு துறை மண்டல உதவி ஆணையர்.
#என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்: காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை.
#எவ்வளவு கட்டணம்: புதிய குடும்ப அட்டை வாங்கும்போது ரூ.10 கட்டணம் செலுத்தவேண்டும்.
#கால வரையறை : விண்ணப்பம் அளித்த 45 நாள்களுக்குள் கிடைத்துவிடும்.
#நடைமுறை: சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் நிரப்பித் தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum