சிலை ரகசியம் தெரியுமா?
Sun Jun 29, 2014 4:31 am
பொது இடங்களில் குதிரையில் போர்வீரன் அமர்ந்திருப்பது போன்ற சிலைகளை பார்க்கிறோம். அதில் ஒரு ரகசியம் அடங்கியுள்ளது உங்களுக்கு தெரியுமா?
போர்வீரர் அமர்ந்திருக்கும் குதிரைச் சிலையின் முன்னங்கால்கள் இரண்டும் காற்றில் தூக்கிய நிலையில் இருந்தால் அவர் போர்க்களத்தில் வீரமணம் அடைந்தவர் என்று பொருள்.
குதிரைச் சிலையின் முன்னங்கால்களில் ஒன்று மட்டும் தூக்கி இருந்தால் அவர் போர்களத்தில் காயம்பட்டு பின்னர் இறந்தவர் என்பதை குறிக்கும்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum