ரெட் சில்லி சிக்கன் பக்கோடா.
Thu Jan 03, 2013 2:08 am
சிக்கன். எலும்பு நீக்கியது 1/4 கிலோ
சிகப்பு மிளகாய். 7 காரத்திற்கேற்ப
வெங்காயம். பொடியாக அரிந்தது 1/2 கப்
கருவேப்பில்லை. கொஞ்சம்
சீரகம் சோம்பு. 1 1/2 டீஸ்பூன்
இஞ்சி. பொடியாக அரிந்தது
ஓட்ஸ். 3 ஸ்பூன்
உப்பு. ஆயில். பொரித்தெடுக்க
சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சிறிய சிறிய பீஸாக்கிக்கொள்ளவும்
அதனுடன் உப்பு சேர்துவைத்துவிட்டு.
மிக்சியில். சோம்பு, சீரகம், கருவேப்பில்லை,
கொரகொரப்பாக அரைத்து எடுத்து ஓட்ஸையும் சிக்கன்கூட சேர்த்து அதன்கூட
வெங்காயம் இஞ்சியையும் சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு 5 நிமிடம் வைத்துவிட்டு
ஆயில் சூடானதும்தீயை மிதமாக்கி, அதில் இந்த சிக்கனை பக்குவமாக போட்டு எடுக்கவும்.சிவக்கவிட்டு எடுக்கவும்.
அப்படியே எடுத்து எடுத்து சாப்பிட்டோமுன்னா. சிக்கன் சாஃப்டாகவும் அதன்கூட
உள்ளவைகள் கிரிஸ்பியோடும். செம டேஸ்டோடும் இருக்கும் இதுக்கு கெச்சப்
சூட்டாகும். சும்மாவே துண்ணலாம்.
நன்றி: கலைச்சாரல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum