தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் இணையத்தில் வருவதை தடுக்க Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் இணையத்தில் வருவதை தடுக்க Empty ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் இணையத்தில் வருவதை தடுக்க

Fri May 30, 2014 9:01 pm
அன்பு சகோதரர்களே சகோதரிகளே !...

அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும்
லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள்
என எல்லோரும் தினசரி உபயோகப்
படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும்
போது யதேச்சையாகவோ அல்லது தவறான
ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான
தகவல்கள், மற்றும் படங்கள் என
வந்து மிகுந்த தர்ம
சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த
உபயோகமாக இருக்கிறது ,


எனவே முடிந்தவரை பலருக்கும்
இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக்
கொள்கிறேன் ஆபாச தகவல் Google
தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..? நாம் வீட்டில்
இல்லாத போது குழந்தைகள் ஆபாச
தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த
வசதி google
வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம் . ...



முதலில்
கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login
செய்யுங்கள். பிறகு settings
தேர்வு செய்து search settings
click செய்யுங்கள். அல்லது http://www.google.com/preferences ஓபன் பண்ணுங்கள்.. Safe serrch
Filtering
சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள் ,


அடுத்து Safe SearchFiltering
கீழே உள்ள Lock safe search கிளிக்
செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும் பிறகு Safe
search Locked என்று தோன்றும்
சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும்
ஒரு முறை சென்று Lock safe search
கொடுங்கள். 



அவ்வளவுதான் இனி ஆபாசம்
சம்மந்தமான எந்த தகவலும் உங்கள் குழந்தைகளுக்கு Google வழங்காது.
இதன் பிறகு google search
பக்கத்தில் நீங்கள் Lock செய்த
அடையாளமாக வண்ண பந்துகள்
அடையாளமாக தோன்றும் . 



நீங்கள்
இதனை Unlock செய்ய மீண்டும் Search setting சென்று unlock
என்று மாற்றிவிடுங்கள். google
எவ்வளவு பாதுகாப்பானது பாருங்கள் ....


Setting போய் பாத்துட்டு அட
ஆமா இருக்கு'ல
ன்னு சும்மா இருக்காம... setting correct'ah பண்ணுங்க...
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum