தாயை விடுதலை செய்ய சிறையில் பிறந்த மகன்.
Tue May 27, 2014 7:58 pm
5000 ரூபாய் பெயில் பணம் கட்ட முடியாமல் 19 வருடம் சிறையில் இருந்திருக்கிறார் "விஜய குமாரி" எனும் இந்தப் பெண்மணி. அங்கேயே பிறந்த மகனும் 18 வருடங்கள் எந்த தவறும் செய்யாமல் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்.
விடுதலைக்குப் பிறகு வேலை செய்து 5000 ரூபாய் சம்பாதித்து தனது தாயை பெயிலில் எடுத்துள்ளார் "கண்ணையா" என்று பெயர்பெற்ற இந்த இளைஞர்.
# என்ன நாடு இது ?? ஒரு 5000ருபாய் கொடுத்து வெளியே எடுக்க ஆள் இல்லையா?? இந்தியா ஏழை நாடு தான் போல. இந்தியாவில் நீதித் துறை என்று ஏதேனும் இருக்கிறதா? நீதிபதிகள் யாரேனும் உள்ளனரா? இருந்தால் என்ன செய்கின்றனர்? ப சிதம்பரம் போன்றவர்கள் நிரபராதிகள் என எப்படித் தீர்ப்பு சொல்வதென்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனரா?
பணக்காரர்களை இந்த நாட்டு சட்டம் எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது, ஏழைகளைத்தான் இந்நாட்டு சட்டம் குற்றவாளிகள் என்று தீர்ப்பு சொல்லும், பல லட்சம் கொள்ளையடித்தால் அவர்களுக்கு ராஜ மரியாதையுடன் சல்யூட் அடிக்கும் இந்தியாவின் சட்ட தேவதை...
- அமீனா

- பித்தத்திலிருந்து விடுதலை பெற....!
- யூடிஆர் / கிராமநத்தம் / புலபடங்களில் தவறு இருந்தால் அதனை திருத்தங்கள் செய்ய என்னென்ன செய்ய வேண்டும்?
- கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை
- கண்காணிப்பில் இருந்து விடுதலை: டக்டக்கோ தேடியந்திரத்திற்கு மாறலாமா?
- ஹமாஸ் தீவிரவாதிஇயக்கத் தலைவரின் மகன் கிறிஸ்தவரான செய்தி
Permissions in this forum:
You cannot reply to topics in this forum