என்ன உலகம்டா இது...!!! ???
Tue May 27, 2014 7:53 pm
குழந்தையா இருக்கும் போது எழுத்துக்கள் எழுதினேன்...........
மாணவனா ஆனதுக்கு அப்புறம் ஹோம் ஒர்க் எழுதினேன்...........
கல்லூரிக்கு போனதுக்கு அப்புறம் கவிதைனு கண்டபடி எழுதினேன்............
அலுவலகத்துக்கு போனதுக்கு அப்புறம் ரிஜிஸ்டர்ல எழுதினேன்..........
கல்யாணத்துக்குஅப்புறம் மளிகை லிஸ்ட் எழுதறேன்..........
குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அதோட ஹோம் ஒர்க் எழுதறேன்.........
face book ல தோனுவதுஎல்லாம் எழுதறேன்........
இப்படி பல காலமா நான் எழுதிகிட்டு இருந்தாலும் ...........
யாரும் என்னை எழுத்தாளர்னு ஒத்துக்கவே மாட்டேங்கிறாங்களே..........

Permissions in this forum:
You cannot reply to topics in this forum