பரிமாண வளர்ச்சி - தத்துவவாதியின் முடிவு
Mon Feb 11, 2013 8:51 pm
‘ஆராய்ச்சியின்
காலம்’ என்ற ஒரு புத்தகத்தை சார்லஸ் டார்வின் எழுதினர். அந்தப்
புத்தகத்தில் அவர் வெளியிட்டிருந்த கருத்துக்கள், உலகெங்கும் விஷத்தைப்போல்
விரைந்து பரவின. கோடிக்கணக்கான இளைஞர்கள் அதை பின்பற்றினார்கள்.
“மனிதர்கள் இறைவனின் படைப்பு அல்ல. இயற்கையின் படைப்பு” என்பதே அவர் அந்த
புத்தகத்தில் வெளியிட்டிருந்த கொள்கையின் சாரம்! ஆனால், முடிவில் டார்வின்
மரணப்படுக்கையில் இருக்கும்போது இப்படியொரு புத்தகத்தை எழுதியதற்காக மனம்
கசந்து அழுதார்.
"ஐயோ, நான்
விளையாட்டாக எழுதிய அந்தக் கருத்துக்கள் எத்தனை வாலிபர்களின் வாழ்க்கையை
நாசமாகிவிட்டது. கடவுள் பயம் இன்றி, எத்தனையோ பேர் தங்கள் வாழ்க்கையைக்
கெடுத்துக்கொள்ள நான் காரணமாகி விட்டேனே! இந்த சாபங்கள் யாவும் என்றும்
என்னையே சாரும்!" என்றெல்லாம் அவர் சொல்லிச் சொல்லி அழுதார்.
நண்பர்களே, இறைவனுக்கு விரோதமான காரியங்களில் நீங்கள் ஈடுபடவேண்டாம். ஏனென்றால் வேதம் சொல்கிறது,
உங்கள் பாவம் உங்களைத் தொடர்ந்துபிடிக்கும் (எண் 32:23).
நன்றி: கதம்பம்
- samuel.w.dhinakaranபுதியவர்
- Posts : 15
Join date : 05/01/2013
Location : Milton keynes., LONDON., UK
Re: பரிமாண வளர்ச்சி - தத்துவவாதியின் முடிவு
Tue Feb 12, 2013 8:03 am
true words
Permissions in this forum:
You cannot reply to topics in this forum