தையல்: பனியன் டாப்ஸ், T - சர்ட்டில் மினி கவுண், ஜாக்கெட்
Thu Jan 03, 2013 2:00 am
ஈசி பனியன் டாப்ஸ்.
பனியன் கிளாத் 1 மீட்டர்
நூல்
கத்தரிக்கோல்
தையல் மிசின்
பனியன் கிளாத்தை எடுத்துக்கொண்டு உடல் வாகுக்குத்தேவையான அளவை எடுத்து நறுக்கிக்கொள்ளவும்.இதுபோல்
எடுத்தஅளவில் கழுத்து மற்றும் கைகள்பகுதிக்கு நறுக்கவும் இதுபோல்
மார்புபக்கம் மற்றும் முதுக்குப் பக்கமிருக்கும் தனித்தனியாக இருக்கும் துணிகளை ஒன்றிணைக்கவும் இதுபோல
தோள்பட்டையிரண்டையும் விலாப்பகுதியிரண்டையும் இணைக்கவும்.
இருபுறமும் இணைத்ததும்
முழுமையாக இணைத்ததும் இப்படி இருக்கும்.தோள்பட்டைக்கு சிறு பட்டிபோல் நறுக்கி அதையும் இணைக்கவும்
கழுத்துக்கு
கீழ் இருபுறமும் இதுபோல் சிறிய பூக்களாக செய்து அதையும் இணைக்கவும் .
வயிற்றுப்பகுதில் டிசைனாக இருக்க, மீதி இருக்கும் துணியில்
எண்ணங்களுக்கு தகுந்தார்போல் இதேபோல் டிசைனா தைக்கவும்.
இப்போது அழகிய மினி டாப் ரெடி
1 வயது முதல் 2 வயது வரை இந்த டாப்பை போடலாம்.
டிஸ்கி//ஈசியாக செய்ய:
தோள்பட்டையிரண்டையும் விலாப்பகுதியிரண்டையும் இணைக்கவும்.
இருபுறமும் இணைத்ததும்
முழுமையாக இணைத்ததும் இப்படி இருக்கும்.தோள்பட்டைக்கு சிறு பட்டிபோல் நறுக்கி அதையும் இணைக்கவும்
கழுத்துக்கு
கீழ் இருபுறமும் இதுபோல் சிறிய பூக்களாக செய்து அதையும் இணைக்கவும் .
வயிற்றுப்பகுதில் டிசைனாக இருக்க, மீதி இருக்கும் துணியில்
எண்ணங்களுக்கு தகுந்தார்போல் இதேபோல் டிசைனா தைக்கவும்.
இப்போது அழகிய மினி டாப் ரெடி
1 வயது முதல் 2 வயது வரை இந்த டாப்பை போடலாம்.
டிஸ்கி//ஈசியாக செய்ய:
டிஸ்கி//புதிய டி சர்ட் குழந்தைக்கு பற்றாமல் இருந்தால்
அதை இதுபோல் நறுக்கித் தைக்கலாம்.
***********************************************************************************
*************************************************************************************
*************************************************************************************
டி.சர்ட்டில் மினி கவுன் அன் ஸ்கர்ட்.
டி சர்ட்டில் ஸ்கர்ட்
தேவையானவை
டி சர்ட் 1 [பனியன்கிளாத்]
பூனம் துணியில் 1 யாட் [2 முழம்]
நூல்
கத்த்ரிக்கோல்
தையல் மிசின் [இதில்லாம எப்புடிதைக்கமுடியும் ஹி ஹி கையாலும் தைக்கலாம்]
டி சர்ட்டை இதுபோல் கீழ்பாகத்தில் நறுக்கவும் அதாவது இடுப்புபட்டிக்கு தேவையானைதை
அதோடு பூனம் துணியை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும் அடுக்கு கொசுவம் வைப்பதற்கு தோதாக[ஏதுவாக]
இது ஸ்கர்ட்டுக்கு இடுப்பளவுக்கு தேவையான பட்டி
இடுப்புபகுதிக்கு எளாஸ்டிக்கும் வைக்கலாம். ஜிப்பும் வைக்கலாம்.
அதை ஒருபுறம் இணைக்கவும்
இதேபோல் இணைத்துக்கொண்டு
பூனம்துணியை இரண்டாக மடித்து அந்த இடுப்புப்பட்டியில் சேர்த்து அடுக்கியதுபோல் கொசுவம் வைத்து தைக்கவும்
தைத்ததும் மறுபுறமும் இணைத்தது திருப்பினால் இதுபோல் வரும்
இது மேல்கவுனுக்கு
அதில்
காலியாக இருக்கும் கழுதின் கீழ் இதுபோல் திருடி கலர்ஸ் வைத்து டிசைன்
செய்துக்கொள்ளலாம் பார்க்க அழகாகயிருக்கும். இந்த டிசைன் செய்து 1 மணிநேரம்
காயவிடனும். தைத்திவிட்டும் செய்யலாம்.
மேல்கவுனுக்குக்கும் அதன் ஒருபுறத்தை முதலில் தைத்துஇணைத்துவிட்டு, அதேபோல் அடுக்கி தைக்கவும்
இதற்கு தாங்களின் இஸ்டத்திற்கு தகுந்தார்போல் இரு அடுக்கு.
ஒரு அடுக்கு எனத் தைக்கலாம்
நான் தைத்திருப்பது இரு அடுக்கு.
இப்போது மினி ஸ்கர்ட் அன் கவுன் ரெடி.
இதை தத்தித்ததி நடக்கும் அழகுகுட்டிகளுக்கு போட்டால் அழகு டபுளாகும்.
சிறிதாக ஆகிவிட்ட டிசர்ட்டில்கூட[ புதிதாக இருந்தால்]
ஜாக்கெட் தைய்பது எப்படி? [இப்படிதான்]
முதலில் இடுப்பு பட்டிக்கு வெட்டி வைத்திருப்பதை உள்புறம்எடுத்து அதே போலவே இதுபோன்ற கனமானதுணியில் அதேஅளவுவெட்டிக்கொண்டு
அதையும் சேர்த்து தைய்க்கவும்
தைத்ததும் இதுபோல் இருக்கும்
பின் கொட்ரி இதேபோல் கிராஷாக அந்த இடுப்புபட்டியின் அளவை சரியாக கணக்கிட்டு தைக்கவும்
பின்
இரண்டாவதாக பட்டன் வைக்கும் இடத்திலும், முன்பக்க அக்குளின் சற்று மேலும்,
இதேபோல் சிறுபிடிப்பாக இரு இடத்திலும் ஆரம்ப இடத்தில் சற்றுபெரியதாக வந்து
முடியுமிடத்தில் கூராகவரும்படி தைத்துக்கொள்ளவும்
இப்போது இடுப்புப்பட்டி தைய்க ரெடி
இப்போது இரு தோள்களை இணைக்கவும்
இப்போது முன்பக்கம் வெட்டிய கிராஷ்சையும், இடுப்புபட்டியின் முன்கிராஷையும்இதேபோல் இணைத்துதைய்கவும்
அடுத்து பட்டன் பட்டி அதை முன்கழுத்து பக்க இடதுபக்கத்தின்மேல் வைத்து
வெளியிலிருந்து உள்பகுதிக்குள் தைய்க்கவும்
வலது பக்கம் உள்பகுதியிலிருந்து மேல்பகுதிக்குவருவதுபோல்
[இதேபோல]
இது மேல்நோக்கித் தைய்பது
அடுத்து
கழுத்துப்பட்டி எந்த கழுத்து விருப்பமோ அதற்கு தகுந்தார்போல் பட்டி சிறிது
பெரிதாக வெட்டிக்கொள்ளவும், இது //பானா// கழுத்து, கழுத்தின்
முன்பக்கத்திலிருந்து பட்டியை மேல்வைத்து தைக்கவும்
இதேபோல் நான்கு பக்கத்தில் மூலை வரும் [மடக்கி தைய்ப்பது] அதை தைய்த்துவிட்டு திருப்பி உள்புறம் தைத்தவும்
அதை கொஞ்சம் கவனமாக தைத்தால்தான் கழுத்து சரியாக வரும்
இதோ அனைத்து பக்கமும் தைய்த்த நிலையில்
கடைசியாக கைகள் இதேபோல் கைகளின் ஓரங்களில் சிறுபட்டியாக தைய்த்துகொண்டு இதேபோல் இருகைகளையும் இணைத்துக்கொள்ளவும்
இணைத்த கைகளை மெயின் ஜாக்கெட்டில் இணைக்கவும்
இதோ இணைத்ததும்
இப்போது ஜாக்கெட் ரெடி.
ஜாக்கெட்டுக்கு வெட்டுவது எப்படி
முதலில் துணியை நீளவாக்கில் போட்டுக்கொள்ளவும்
அதன் மேல் அளவுஜாக்கெட்டின் இரு அக்குள் பகுதியினை வைத்து உடம்பின் அளவை எடுக்கவும் தையலுக்கு விட்டு வெட்டவும்
வெட்டிய துணியை நீளவாக்கிலேயே இரண்டாக மடிக்கவும் அதையும் இரண்டாக மடக்கவும்
மடித்த துணியின்மேல் அளவைவைத்து முதுகின் நீளத்தை எடுக்கவும்
அதன் கீழே மீதமிருக்கும் துணியை கைக்களுக்கு
அந்ததுணியில் கைகளின் அளவெடுத்து வெட்டவும்,
வெட்டியபின் அடுத்தபக்கம் இரு கைகளுக்கும் இணைந்திருக்கும் இதேபோல் வெட்டிவிட்டால் இருகைகளும் தனியேவந்துவிடும்
அளவெடுத்துவைத்துள்ள துணியின்மேல் கழுத்து மற்றும் கைகளுக்கு அளவெடுத்து ....
இது கைகளுக்கு
தைப்பதற்கு விட்டுவிட்டு வெட்டவும்
தோள்பட்டையில் அளைவுசரியாக வரும்படி பார்த்துக்கொண்டு தோள்பட்டையை கட்செய்யவும்
முன்னும் பின்னும் ஒரே கழுத்துவெண்டுமென்றால் ஒரேபோல் வெட்டலாம் இல்லையென்றால் முன்பு சிறியதாக பின்னால் சற்று பெரிதாக வெட்டவும்
அதேபோல் கைகளில் முன்பக்கத்தைவிட பின்பக்க அக்குள்பக்கம் சற்று பெரிதாக வெட்டிக்கொள்ளவும்
இப்போது வெட்டிய டிசைன்
இதில் பின்பக்கவுமுள்ள துணியை தனியே வைத்துவிட்டு அதன் முன்பக்க பட்டன்வைக்கும் இடத்தின்பக்கம் கொட்ரியின் அளவெடுக்கவும்[மார்பளவு
கிராசாக வெட்டவும்
அந்த வெட்டும் பீசிலேயே இடுப்பட்டியின் அளவுவரும் இல்லையென்றால் தனியேவும் இதுபோல் வெட்டிகொள்ளலாம்
இது கழுத்து மற்றும் பட்டன் பட்டிகளுக்கு
இதுதான் நாம்வெட்டிய ஜாக்கடின் அனைத்து பாகங்களும்
இவைகளை ஒன்றிணைத்து தைத்தால் இதுபோல் வரும்
இதை நாம் தைய்பதில்தான் இருக்கிறது அதன் அழகே!!!!!
நன்றி: கலைச்சாரல்
Permissions in this forum:
You cannot reply to topics in this forum