ஊர்தியில் தமிழை எழுதுவதற்கு
Sat May 24, 2014 5:04 am
ஊர்திகளில் சிலரே தமிழ் மொழியை பயன் படுத்துகின்றனர், அந்த சிலரும் சில பிழைகள் செய்கின்றனர், குறிப்பாக "TN S 0000" என்று இருக்கும் பட்சத்தில் "த.நா எஸ் 0000" என்று எழுதுகின்றனர், இது தவறு, "த.நா ப 0000" என்று எழுதுவதே சரியான எழுத்து வடிவம்..
* உங்கள் ஊர்தி பெரும்பாலும் தமிழகத்திலேயே சுற்றும் பட்சத்தில் நீங்கள் இருபுறமும் உள்ள என் பலகையில் தாய் மொழியை இடலாம், இல்லையேல் பின்புறம் உள்ள பலகையில் இடலாம், உங்கள் விருப்பத்திற்கு உட்பட்டது.
## நம் சட்டத்தை நாம் நன்கு அறிந்து கொள்வோம், தமிழை எங்கும் வளர்ப்போம்..
மேலும் இப்படி பிழைகளை தவிர்க்கவும், ஊர்தியில் தமிழை எழுதுவதற்கும், அனைத்து தமிழனும் தெரியும் விதம் பகிருங்கள்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum