தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
மதிப்பு தெரிய வேண்டுமா? Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

மதிப்பு தெரிய வேண்டுமா? Empty மதிப்பு தெரிய வேண்டுமா?

Mon Feb 11, 2013 8:43 pm


ஒரு ஆண்டு காலத்தின்
மதிப்பு தெரிய வேண்டுமா..?
தேர்வில் தோல்வியுற்ற நல்ல
மாணவனிடம் கேட்டுப் பாருங்கள்.

*10 மாதங்களின் மதிப்பு தெரிய
வேண்டுமா..?
தாய்மைப்பேறு அடைந்த
பெண்ணிடம் கேட்டுப்பாருங்கள்..

*ஒரு மாதத்தின் மதிப்பு தெரிய
வேண்டுமா..?
குறைப்பிரசவமுற்ற ஒரு தாயைக்
கேட்டுப்பாருங்கள்..

*ஒரு வாரத்தின் மதிப்பு தெரிய
வேண்டுமா..?
வார இதழ் ஆசிரியர் ஒருவரிடம்
கேட்டுப்பாருங்கள்.

*ஒரு மணி நேரத்தின்
மதிப்பு தெரிய வேண்டுமா..?
காதலிக்காக காத்திருப்பவனிடம்
கேட்டுப்பாருங்கள்..

*ஒரு நிமிடத்தின்
மதிப்பு தெரியவேண்டுமா..?
பேருந்தையோ,
தொடர்வண்டியையோ தவறவிட்டவனிடம்
கேட்டுப்பாருங்கள்..

*ஒரு விநாடியின்
மதிப்பு தெரியவேண்டுமா..?
விபத்து ஒன்றில் மயிரிழையில்
தப்பியவனிடம் கேட்டுப்பாருங்கள்..

*விநாடியில் ஒருபகுதியின்
மதிப்பு தெரியவேண்டுமா..?
ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம்
வென்றவனிடம் கேட்டுப்பாருங்கள்..

*காலம் யாருக்காகவும்
காத்திருப்பதில்லை..
ஒவ்வொரு விநாடியும்
மதிப்பு மிக்கது. ஏராளமான
நேரத்தை வைத்திருக்கும்
உங்களைவிட செல்வந்தர் யார்..?
நேரம் எனும் செல்வத்தைக்
கவனமுடன் செலவிடுங்கள்..!




மதிப்பு தெரிய வேண்டுமா? 19681_600801606601360_2058557690_n

நன்றி: தமிழன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum