தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்

Join the forum, it's quick and easy

தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
தேவன் கிறிஸ்தவக் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
அன்பும் இரக்கமுள்ள எந்தன் இயேசுவே பாடல்Wed May 01, 2019 4:04 pmAdminபழைய ஏற்பாடு குறித்த சில குறிப்புகள்Thu Apr 11, 2019 10:23 pmmediltaவேகமாக தட்டச்சு செய்யThu Apr 11, 2019 10:12 pmசார்லஸ் mcபழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் Thu Apr 11, 2019 10:04 pmசார்லஸ் mcகாரியம் மாறுதலாய் முடிந்ததுThu Apr 11, 2019 9:54 pmசார்லஸ் mcவேதாகம வாய்ப்பாடுSat Mar 16, 2019 8:40 amசார்லஸ் mcஏழு பூக்கள் - சிலுவை தியான செய்திTue Mar 12, 2019 9:59 pmசார்லஸ் mcஇரண்டு தூண்கள்Tue Mar 12, 2019 9:49 pmAdminஉங்கள் அக்கினி எரிந்து கொண்டேயிருக்கட்டும்Thu Jan 10, 2019 8:12 amசார்லஸ் mcபுத்தாண்டு வாழ்த்துக்கள்Fri Jan 04, 2019 9:52 pmAdmin தந்தையாரின் மறைவுTue Oct 23, 2018 7:35 pmAdminதேவனின் நாமங்கள்Sat Oct 13, 2018 7:48 pmmediltaஆன்லைன் இன்ஜி., கவுன்சிலிங்; விருப்பப் பதிவு முறைSat Jul 28, 2018 9:13 amAdminபர்ஸ்ட் க்ளாஸ் வாரிசு யார்? Thu Jul 26, 2018 3:50 pmAdminதத்தெடுப்பது எப்படி?Sat Jul 14, 2018 8:13 pmசார்லஸ் mcகுழந்தை உளவியல்Fri Jul 13, 2018 7:09 amசார்லஸ் mcமுகத்தின் வேர்வையால்Sat Jul 07, 2018 11:43 amசார்லஸ் mcபிறனிடத்திலும் அன்புகூருவாயாகSat Jul 07, 2018 11:39 amசார்லஸ் mcஇயேசு வெளிநாட்டு கடவுளா?Sat Jul 07, 2018 11:36 amசார்லஸ் mcஆன்லைன் மூலம் நுகர்வோர் புகார் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 11:21 amசார்லஸ் mcஎந்நிலையிலும் மனநிறைவோடுSat Jul 07, 2018 11:19 amசார்லஸ் mcகேள்வி கேட்காத கீழ்ப்படிதல்Sat Jul 07, 2018 11:15 amசார்லஸ் mcஒரே சொத்து, இரண்டு பத்திரம் - என்ன செய்ய வேண்டும்?Sat Jul 07, 2018 10:58 amசார்லஸ் mcஅல்லேலூயா என்றால் என்ன அர்த்தம்?Fri Jul 06, 2018 4:27 amசார்லஸ் mcஆண்டவரின் சத்தம் கேக்குதா ?Fri Jul 06, 2018 4:24 amசார்லஸ் mc
Log in
Top posting users this month
No user
பார்வையிட்டோர்
Microsoft Word 2007 : அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்! Counter

Go down
சார்லஸ் mc
சார்லஸ் mc
நிறுவனர்
நிறுவனர்
Posts : 16182
Join date : 18/12/2012
Location Location : தேவன் கிறிஸ்தவ களஞ்சியம்
http://nesarin.blogspot.in

Microsoft Word 2007 : அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்! Empty Microsoft Word 2007 : அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்!

Tue May 20, 2014 8:36 am
Microsoft Word 2007 : அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்! Word2007-300x300நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் மைக்ரோசாப்ட் வேர்டு 2007 தொகுப்பில், Default ஆக Calibri என்ற எழுத்துருவும், எழுத்துருவின் அளவு 11 புள்ளிகளாகவும், மற்றும் Default paragraph spacing 10 புள்ளிகளாகவும் இருக்கும்.
இதனால் அவரசமாக ஒரு கடிதம் உருவாக்கவோ, அல்லது ஏதேனும் ஆவணங்களை உருவாக்கும் பொழுதும், இதனை நமது தேவைக்கு மாற்றியமைக்க வேண்டிய நிலை உள்ளது. 2003 பதிப்பை பயன்படுத்தி வந்தவர்களுக்கு, ஒவ்வொரு முறையும் இதனை மாற்றியமைப்பது ஒரு வித எரிச்சலூட்டும் வேலையாகும். (கீழே உள்ள படத்தில் default paragraph spacing பிரச்சனையினால் ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் உள்ள இடைவெளியை கவனியுங்கள்.)
Microsoft Word 2007 : அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்! Image-1
வழக்கமாக இந்த பிரச்சனைக்கு, ஒவ்வொருமுறையும், அனைத்தையும் தேர்வு செய்து வலது க்ளிக் செய்து Paragraph பகுதிக்கு சென்று,
Microsoft Word 2007 : அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்! Image-2
Don’t add space between paragraphs of the same style எனும் Check box ஐ க்ளிக் செய்து சரி செய்ய வேண்டியிருக்கும். இதே போலத்தான் எழுத்துரு மற்றும் அளவு. இது ஒவ்வொரு முறையும் புதிய டாக்குமெண்டை உருவாக்கும் பொழுதும் நாம் சந்திக்கிற பிரச்சனை. இதற்கான தீர்வு என்ன என்பதை பார்ப்போம்.
மைக்ரோசாப்ட் வேர்டு தொகுப்பை திறந்து கொண்டு, Home Ribbon டேபில், Change Styles என்ற பொத்தானுக்கு கீழே உள்ள வலப்புறம் நோக்கிய சிறிய அம்புக்குறியை க்ளிக் செய்யுங்கள்.
Microsoft Word 2007 : அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்! Image-3
இப்பொழுது திறக்கும் styles வசனப் பெட்டியில், கீழே உள்ள Manage Styles என்ற பொத்தானை க்ளிக் செய்திடுங்கள்.
அடுத்து திறக்கும் Manage Styles திரையில், Set Defaults டேபை க்ளிக் செய்யுங்கள்.
Microsoft Word 2007 : அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்! Image-5
இப்பொழுதுள்ள திரையில் தேவையான Font மற்றும் Font size ஐ மாற்றிக்கொள்வதுடன், Paragraph Spacing பகுதியில் After என்பதற்கு நேராக உள்ள லிஸ்ட் பாக்ஸில் Auto என்பதை தேர்வு செய்து பின்னர், கீழே உள்ள New Documents based on this template என்பதை தேர்வு செய்து OK பொத்தானை சொடுக்குங்கள்.
Microsoft Word 2007 : அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்! Image-4
அவ்வளவுதான். இதற்கு மேலாக நீங்கள் உருவாக்கும் டாக்குமெண்ட்களில் இந்த பிரச்சனை வராது.
நன்றி
சூர்யா கண்ணன்
Back to top
Permissions in this forum:
You cannot reply to topics in this forum