உண்மை வரிகள்.....!!!
Mon May 19, 2014 7:53 pm
1. ஒரு நாளைக்கு ஐந்து ட்ரெஸ் மாற்றவேண்டுமென்றால்,
பணக்காரனாக இருக்கவேண்டிய அவசியமில்லை..
கைக்குழந்தையாக இருந்தாலே போதும் !
2. நேர்மையாக இருந்து என்ன சாதித்தாய் என எவரேனும்
கேட்டால், நேர்மையாக இருப்பதே இங்கு சாதனை தான் என
சொல்ல வேண்டியுள்ளது..
3. பெண்கள் அதிகம் கேள்வி கேட்பவர்கள்
என்பதை ஔவையாரின் பெயரிலிருந்தே அறியலாம்
=How ? Why ? யார் ?
4. பெண்களுடைய தைரியங்களுக்கு ஆண்கள்... “அகராதி”
யில் திமிர் எனப் பெயருண்டு..
5. ஸ்பென்சர் பிலாசா ல 1998ரூ பில்லுக்கு 2000ரூபாய்
தருகிர நாம், பிச்சைகாரனுக்கு 1 ரூபாய் தர
தயங்குகிரோம்.
6. மெசேஜ்
அனுப்பினா உடனே ரிப்ளை அனுப்புறது கஸ்டமர்கேர்
மட்டும் தான்..
7. இலங்கையில் எண்ணை கிணறு இருந்து இருந்தால்
இன்று ராஜ பக்சே தூக்கில் போட பட்டு இருப்பார்
அமெரிக்காவால் .
8. இலவசத்தை நம்பி ஒட்டு போடும்
மக்களுக்கு விலை ஏற்றத்தில் ரோஷம்
வருவது என்பது பிச்சைகாரன்
சுடுசோற்றை எதிர்பார்ப்பது போல

Permissions in this forum:
You cannot reply to topics in this forum