கேவலம் செருப்புதானே நீ......
Sun May 18, 2014 8:17 am
கேவலம்
செருப்புதானே நீ......
ஆம்
நான்
செருப்பு தான்......
காலை
முதல்
மாலை
வரை
உன்
பாதங்களை
கல்லிலும்
முள்ளிலும்
காப்பவன் நான். .....
என்னை
அணியாது
நீ
இருந்த
நாட்கள்
உண்டா......
எண்ணி பார்......
உன்னால்
சொல்ல
முடியாது....
நான்
உன்
காலடிகளில்
இருக்கும்
வரை
என்
அருமை
புரியாது. .....
என்றேனும்
ஓர் நாள்
என்னை மறந்து போ ......
உன்
ஒவ்வொரு
அடியும்
என்னை
நினைவூட்டும்......
நன்றி
அற்ற
உன்னை
விட
நான்
கேவலமா
என
அன்று
புரியும்..........
√ Rocky
செருப்புதானே நீ......
ஆம்
நான்
செருப்பு தான்......
காலை
முதல்
மாலை
வரை
உன்
பாதங்களை
கல்லிலும்
முள்ளிலும்
காப்பவன் நான். .....
என்னை
அணியாது
நீ
இருந்த
நாட்கள்
உண்டா......
எண்ணி பார்......
உன்னால்
சொல்ல
முடியாது....
நான்
உன்
காலடிகளில்
இருக்கும்
வரை
என்
அருமை
புரியாது. .....
என்றேனும்
ஓர் நாள்
என்னை மறந்து போ ......
உன்
ஒவ்வொரு
அடியும்
என்னை
நினைவூட்டும்......
நன்றி
அற்ற
உன்னை
விட
நான்
கேவலமா
என
அன்று
புரியும்..........
√ Rocky
Re: கேவலம் செருப்புதானே நீ......
Mon May 19, 2014 7:27 pm
தீண்டத்தகாதவன் ஊற்றிய தண்ணீர்
தீட்டு படாமல் குடிக்கிறான்.
.
.
.
.
.
.
இளநீர் !! இளநீர்..
தீட்டு படாமல் குடிக்கிறான்.
.
.
.
.
.
.
இளநீர் !! இளநீர்..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum