இனி பதநீரும் பன்னீர் போன்று தான்
Sat May 17, 2014 8:53 pm
தென்னைய வளர்த்தவன் தின்னுட்டு சாவான்,
பனைய வளர்த்தவன் பார்த்துட்டு சாவான்...
என்று நம் முன்னோர்கள் ஒரு மரத்தின் வளர்ச்சியை கூட வாக்கியத்தில் சொன்னவர்கள்...
இவ்விரண்டிலும் கழிவு என்று ஒன்றும் கிடையாது,
ஆனால் இவையின் அழிவில் ஏன் இத்தனை ஆரவாரம் என்று தெரியவில்லை...
நம் இந்தியாவின் ஆய்வின் படி அடுத்து அழியக்கூடிய விவசாய மரம் பனைமரம் தான்...
இனி பதநீரும் பன்னீர் போன்று தான் தெளிக்க வேண்டும்..
Permissions in this forum:
You cannot reply to topics in this forum