புகைப்படங்களை ஓவியமாக, கார்ட்டூனாக மாற்றும் இலவச மென்பொருள்
Wed May 14, 2014 8:43 pm
உங்களுடைய போட்டோக்களை ஒரே சொடுக்கில் ஓவியமாக மாற்ற முடியுமா? கருப்பு வெள்ளை ஓவியமாகவும், கலர்புல் ஓவியமாகவும் மாற்ற முடியுமா? நீங்கள் விரும்பிய Effect-களை அதில் கொண்டு வர முடியுமா?
முடியும் நண்பர்களே.. ! எல்லாமே ஒரே சொடுக்கில் சாத்தியம்தான். ஒரிஜினல் ஓவியத்தைப் போன்றதொரு தோற்றத்திற்கு உங்களுடைய புகைப்படத்தை கொண்டு வர முடியும். இதற்கு இரண்டு வழிமுறைகள் இருக்கிறது.
வழிமுறைஒன்று:
போட்டோஷாப்(Photoshop) பயனபடுத்தி இந்த மாதிரியான எஃபக்ட்களைக் கொண்டு வரமுடியும். அதற்கு ஒரு சில படிமுறைகளைக் (Steps)கையாள வேண்டும். போட்டோஷாப் கற்றுக்கொண்டவர்களுக்கு இது எளிதானது.. ஆனால் போட்டோஷாப் பற்றி அடிப்படைத் தெரியாதவர்கள் என்ன செய்ய முடியும். ? அதற்குத்தான் இந்த வழிமுறை இரண்டு.
வழிமுறை இரண்டு:
போட்டோஷாப் தெரியாது என்ற குறையைத் தீர்ப்பதற்காகவே இந்த மென்பொருளை உருவாக்கியிருக்காங்க..
மென்பொருளின் பெயர்: FotoSketcher
இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம்.
இம்மென்பொருளில் ஒரே சொடுக்கில் உங்களுக்குத் தேவையான படத்தை ஓவியமாக மாற்றி அழகு பார்க்கலாம்.
Microsoft Windows XP, Vista and 7 ஆகிய இயங்குதளங்களில் தொழிற்படுகிறது.
மென்பொருளைத் தரவிறக்கச் சுட்டி : http://www.fotosketcher.com/download-fotosketcher/
மென்பொருளைத் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். மென்பொருளை பயன்படுத்துவது எளிதுதான்...மென்பொருளைப் பயன்படுத்துவதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் தெரிவிக்கவும்.
இம்மென்பொருள் மூலம் உருவாக்கப்பட்ட படங்கள் ஒரு சில உங்கள் பார்வைக்கு:
இந்த மென்பொருள் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கிறதா? உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். நண்பர்களுக்கும் தளத்தை அறிமுகம் செய்து வையுங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum