ஏமாற்று வேலை? நுகர்பொருள் குறித்த தகவல் மாநில மொழியில் வேண்டாமா ?
Sat May 10, 2014 9:57 pm
உணவு பண்டங்கள் மற்றும் குளிர்பானங்களில் தயாரிக்கபட்ட தேதியை உறையில்/பாட்டிலில் அச்சடிப்பதற்கு பதில் அந்த பொருள் காலாவதியாகும் தேதியை அச்சிட்டு (பெரிய எழுத்துகளில்) விற்பனை செய்யவேண்டும்.
பெரும்பாலான உணவு பண்டங்கள் மற்றும் குளிபான பொருட்களில் "BEST BEFORE TWO AND HALF MONTHS or SIX MONTH FROM MANUFATURE" என்று இப்படி ஆங்கிலத்தில் அச்சடித்து விற்கிறார்கள்.
1.இந்த குளிர்பானத்தை வாங்கும் எத்தனை பேருக்கு ஆங்கிலம் படித்து அறியமுடியும்?
2.இந்த குளிர்பானத்தை வாங்கும் எத்தனை பேருக்கு கணக்கு போட்டு காலாவதியாகும் நாளை தயாரிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டு அறிய முடியும்?
3. அப்படி இவையிரண்டும் தெரிந்தாலும் தயாரிக்கப்பட்ட தேதி கண்ணுக்கு தெரியாதவர்கள் எப்படி கணக்கிடுவது?
4. இத்தனை குறைபாடுகள் இருக்கும் இந்த மாதிரியான உணவு மற்றும் குளிர்பானங்களை நுகர்வோருக்கு விற்பதற்கு அரசாங்கம் எப்படி அனுமதியளித்தது?
5. விற்பனை நிலையங்களில் பெயர்பலகைகளை மட்டும் தமிழில் எழுத ஆணையிட்ட அரசாங்கம் பொருட்களின் அட்டையில் அந்தந்த மாநில மொழிகளில் அந்த பொருட்களின் விபரங்களை அச்சடிக்க வலியுறுத்தாது ஏன்?
இதுமாதிரியான காலாவதியான உணவு பொருட்கள் பெரும்பாலும் கிராமங்களுக்கு ஒரு சில ஸ்டாக்கிஸ்டுகள் இறக்க்கமின்றி அனுப்பி விற்றுதீர்கிரார்கள் என்பது தான் கொடுமை…
(பி.கு. முடிந்தால் இந்த செய்தியை பகிருங்கள். அப்படி பகிர்வதன் மூலம் முகநூலில் இருக்கும் யாராவது ஒரு பொதுநல வழக்கறிஞர் அல்லது பொதுநல இயக்கங்களில் உள்ளவர்களின் பார்வைக்கு எட்டி அவர்கள் மூலம் இந்த கொடுமைக்கு தீர்வு கிடைக்குமல்லவா?
நன்றி - அப்துல் காதர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum