இப்படியும் நடப்பதுண்டு !!!.
Sat May 10, 2014 9:49 pm
பண்ணையார் இருவர் குதிரை ஒன்று வளர்த்து வந்தார். ஒரு நாள் அக்குதிரை மிகவும் நோயுற்றுப்போனது.
கால்நடை மருத்துவரை அழைத்து வைத்தியம் செய்தார் பண்ணையார்.
மூன்று நாள் வரை மருந்து கொடுங்கள்.அதற்கு பிறகு குதிரை எழுந்து நடக்காவிட்டால்! குதிரையை கொன்று விடுங்கள்.இல்லையெனில் அந்நோய் வீட்டில் உள்ளோரையும் பாதிக்கும் என்று மருத்துவர் கூறிச்சென்றார்.
இதை காதில் வாங்கிய ஆடு,
குதிரையை பார்த்து, படுத்தே இருக்காதே எழுந்து நில் என்றது. மிகவும் சோர்வுற்ற குதிரையினால் எழுந்து நிற்க முடியவில்லை.
மறு நாள் ஆடு குதிரையிடம் சொன்னது: இப்படியே இருப்பது உனக்கு நல்லதல்ல எழுந்து நட என்றது. ஆனால் குதிரையால் முடியவில்லை.
மூன்றாம் நாளும் அசைவின்றி படுத்திருந்த குதிரையை பார்த்து நீ இன்று எழுந்து நடக்காவிட்டால் உன்னை கொன்று விடுவார்கள் என்று ஆடு ஆத்திரப்பட்டு கத்தியது.
பயந்துபோன குதிரை எழுந்து நடக்க ஆரம்பித்தது. பண்ணையார் குதிரை குணமடைந்ததை நினைத்து மிகவும் சந்தோஷப்பட்டுப்போனார்.
இதை கொண்டாட எண்ணிய பண்ணையார் வீட்டு சமையால்காரனை அழைத்து சொன்னார்.
ஆட்டை அறுத்து பிரியாணி போடு !!!.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum