நீதிமன்ற சீர்திருத்தம்
Fri May 09, 2014 2:09 pm
இன்று முதல் நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை.
உச்ச நீதிமன்றம் ஒரு வருடத்தில் 188 நாட்கள் மட்டுமே வேலை செய்கிறது. அதாவது வருடத்தில் பாதி நாட்கள் விடுமுறை.
"நமது நீதிமன்றங்களில் தேங்கியுள்ள 3.12 கோடி வழக்குகளை முடிக்க நமக்கு மேலும் 320 ஆண்டுகள் வேண்டும்".
- ஜஸ்டிஸ் வி வி ராவ்
நீதிமன்ற சீர்திருத்தம் நம் நாட்டில் தேவையா? இல்லையா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum