உலக செம்மொழிகள் - 8
Fri Feb 08, 2013 7:37 pm
உலகச் செம்மொழிகள், மொத்தம் எட்டு.
எபிரேயமும் (ஹீப்ரு), அரபும் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது...!
சமஸ்கிருதம், கிரேக்கம், இலத்தீன், பாரசீக மொழிகள் ஒரே மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை..!
தமிழ் மொழியும், சீன மொழியும் மட்டும் தான் தனி தனியான மொழிக் குடும்பங்களைக் கொண்ட மொழிகளாகும்..!!http://en.wikipedia.org/wiki/Classical_language
Permissions in this forum:
You cannot reply to topics in this forum