ஒரு பிஸினஸ் ஆர்டிக்கிளில் படித்த சுவாரஸியமான மேட்டர்....
Sat May 03, 2014 7:48 am
எந்த வியாபாரம் ஆரம்பிப்பதற்க்கும் 4 "மென்ட்"கள் அவசியம்...
1) இன்வஸ்ட்'மென்ட்' : முதலீடு... இல்லாமல் செய்வது சாத்தியபடாது..
2) ப்ளேஸ்'மென்ட்' : தொழிலுக்கு தகுந்த இடத்தை பார்த்து உட்காருதல், முட்டு சந்துல மல்லிகைப்பூ வித்தா வேலைக்கு ஆகாது
3) அட்வர்டைஸ்'மென்ட்' : தெளிவான விளம்பரம் - இது தான் ஆரம்பத்தில் நுகர்வோரை இழுத்து வரும்.
4) மேனேஜ்'மென்ட்' : மேல இருக்கிற மூணும் சரியா அமைஞ்சாலும் ஒழுங்கா பராமரிக்கலைன்னா புட்டுக்கும்... விளம்பரத்தை பார்த்து வரும் கஸ்டமர் மீண்டும் வரணும்னா.. இது அதி முக்கியம்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum