உங்களைப் பிறர் விரும்ப வேண்டுமானால். . .
Sat Apr 12, 2014 1:58 pm
1.) யாரையும் விமர்சிக்காதீர்கள், திட்டாதீர்கள், குற்றம் சாட்டாதீர்கள்.
2.) பிறரிடமுள்ள நல்ல தன்மைகளை மனப்பூர்வமாகப் பாராட்டுங்கள்.
3.) பிறரது உள்ளார்ந்த தேவையை அறிந்து செயல்படுங்கள்.
4.) மற்றவர்கள நலனில் உண்மையாக ஆர்வம் காட்டுங்கள்.
5.) எல்லோருடமும் சிரித்துப் பழகுங்கள்.
6.) உங்களோடு பழகுகின்றவர்களைப் பெயர் சொல்லி அழையுங்கள்.
7.) பிறரைப் பேசவிட்டு நீங்கள் கேட்கப் பழகுங்கள்.
8. ) மற்றவர்களின் ஆர்வத்தை அறிந்து பேசுங்கள். மற்றவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயல்படுங்கள்.
வெற்றி உங்களுக்கே

- உடல் நாம் சொல்வதைக் கேட்க வேண்டுமானால்
- ஊழியங்களும் ஆலயங்களும்......கட்டி எழுப்பட வேண்டுமானால். ......
- உங்களைப் பற்றி கூகுள் தெரிந்து வைத்திருப்பதை அழிப்பது எப்படி?
- ஆண்டவர் உங்களைப் பயன்படுத்த முடியாது என்று உணரும்போது பின்வருவனவற்றை நினைத்துக்கொள்ளுங்கள்
- பதவி உயர்வுக்குப் பிறகு... உங்களைப் பட்டை தீட்டும் 10 பாடங்கள்!
Permissions in this forum:
You cannot reply to topics in this forum