நீங்கள்விரும்பினால்…
Wed Apr 02, 2014 12:32 pm
# உங்கள் விருப்பத்திற்கு வாழ்க்கையை வளைக்கலாம்.
# உங்கள் கனவுகளை உண்மையென ஆக்கலாம்.
# உங்கள் உறுதியினால் சிரமங்களைக் கடக்கலாம்.
# உங்கள் எல்லைகளை நீங்களே உடைக்கலாம்.
# தடைகளைச் சீர்செய்து தடமாக மாற்றலாம்.
# வீழ்ச்சிகளைத் தடுத்து வெற்றிகளை ஈட்டலாம்.
# வீணாகும் நேரத்தைப் பயனுள்ளதாக்கலாம்.
# வேண்டாத பழக்கங்களை வினாடிக்குள் நீக்கலாம்.
#பகைவர்களை மிக நல்ல நண்பர்களாக மாற்றலாம்.
# பழைய தோல்விகளின் பாரங்கள் நீங்கலாம்.
# எத்தனை இழந்தாலும் இழந்த பொருள் மீட்கலாம்.
# என்றைக்கு இருந்தாலும் எண்ணியதை எட்டலாம்.
# கேள்விகளுக்குப் பதில்கள் உங்களிடமே கிடைக்கலாம்.
# கேள்விகளுக்குப் பதில் சொல்ல சாதனைகள் படைக்கலாம்.
# தேவைகள் பெருகும்போது வரவுகளும் பெருக்கலாம்.
# வியர்வை செலவழித்து வெற்றிகள் குவிக்கலாம்.
# மௌனத்தைப் பதிலாக்கி விமர்சனங்களை வீழ்த்தலாம்.
# குழப்பங்களை இல்லாமல் செயல்திட்டம் வகுக்கலாம்.
# கவனத்தைக் குவிப்பதனால் காரியத்தில் வெல்லலாம்.
# வெற்றியிலே தேங்காமல் அடுத்த செயல் ஆற்றலாம்.
# விவாதங்கள் ஒவ்வொன்றும் தீர்வு நோக்கிச் செல்லலாம்.
# முடக்கவரும் எதிர்ப்புகளை முன்கூட்டித் தடுக்கலாம்.
# மாற்றங்கள் ஏற்பதனால் ஆதாயம் காணலாம்.
# ஏமாற்றம் வந்தாலும் தொட்டதைத் தொடரலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum