அப்பவே நம்ம மந்திரிங்க எல்லாம் அப்படித்தான்
Tue Apr 01, 2014 11:49 am
ராஜாவோட கஜானால கைவெச்சுட்டான் ஒரு திருடன்.
அவனைக் கண்டுபிடிச்சு, விசாரணை நடத்தினாங்க. வேற நாட்டுத் திருடன்.
அவன் பேசற மொழி தெரியல.
அந்த மொழித் தெரிந்த ஒரு மந்திரியை கூப்பிட்டு பேசச் சொன்னாரு ராஜா.
மந்திரி,
"‘யோவ்.. ராஜாவுக்கு கோவம் வருது. ஒழுங்குமரியாதையா வைரம், வைடூரியம் எல்லாம் எங்க ஒளிச்சுவெச்சிருக்கன்னு சொல்லீடு’ உன்னை காப்பாத்துறேன் என்றார்
அவனும் பயத்துல அந்த மந்திரிக்கிட்ட கட கடன்னு உண்மை எல்லாத்தையும் ஒப்பிச்சான். எல்லாத்தையும் கேட்டுகிட்ட மந்திரி சொன்னாரு..
‘ராஜா.. இவன் சரியான கல்லுளிமங்கன். சொல்ல மாட்டேங்கறான்.
இவன் தலையைச் சீவறதைத் தவிர வேற வழியில்லை’
ஹி ஹி ஹி அப்பவே நம்ம மந்திரிங்க எல்லாம் அப்படித்தான் போல

Re: அப்பவே நம்ம மந்திரிங்க எல்லாம் அப்படித்தான்
Tue Apr 01, 2014 11:52 am
ஒரு அரசியல்வாதி பேசுகிறார்:
"பொதுமக்களே! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் ஐந்தாண்டு திட்ட முடிவில் உங்கள் எல்லாருக்கும் ஆளுக்கு ஒரு சைக்கிள் கொடுப்போம். இரண்டாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு கார் கொடுப்போம். மூன்றாவது ஐந்தாண்டு திட்ட முடிவில் ஆளுக்கு ஒரு விமானம் கொடுப்போம்...!"
கூட்டத்தில் ஒருவர்: "விமானத்தை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வது?"
அரசியல்வாதி : "என்ன இப்படி சொல்லிட்டீங்க... இப்போ.. மதுரையிலே ரேஷன் கடையிலே மண்ணெண்ணெய் ஊத்தறதாக கேள்விப்படறீங்க.. உடனே நீங்க உங்க விமானத்துலே ஏறிப்போய்... அங்கே கியூவுலே முதல் ஆளா நின்னுக்கலாமே!"
# எத்தன ஐந்தாண்டு திட்டம் போட்டாலும் மக்கள பிச்ச எடுக்க வைக்ரத மட்டும் மாத்த மாட்டிங்க.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum