பாஸ்போர்ட் அப்ளை பண்ண ஆலோசனை
Sat Feb 02, 2013 4:32 pm
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport.gov.in/pms/Information.jsp
Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது
பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your
name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக்
செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District
or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும்
வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையும் குறிப்பிடவும்.
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை) அடையாளம்
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு
நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை குறிப்பிடவும்.
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்
தற்போதைய
முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not
residing at the Present Address for the last one year, click on this box
and furnish addresses of the other place(s) of residence in the last
one year along with the duration(s) of living there." என்பதை கிளிக்
செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்.
பாஸ்போர்ட்
விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a
Demand Draft, click on this box and fill the details below" என்பதை
கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்.
உங்களிடம்
ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய
போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at
present, click on this box and fill the details below" என்பதை கிளிக்
செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்
அனைத்தையும்
நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின்
அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும,
உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
பிறகு அதை ஒரு
இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும்,
போட்டோ ஒட்ட
வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய
வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
ரேசன் கார்டு
குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
வாக்காளர் அடையாள அட்டை
வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதழ்: (ஏதாவது ஒன்று)
1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதழ்கள்:
10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
உங்களது பெயரை ( மதம் மாறும்போது/ எண்கணித முறையில் ) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
பழைய
பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து
ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு
போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட
நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று
வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து
சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு
செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும்.
நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து
கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர்ட் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள்
கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக
சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால்
நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.
பாஸ்போர்ட் தொடர்பான கேள்விகளும் பதில்களும்:
துணை பாஸ்போர்ட் அதிகாரி க .
ருக்மாங்கதன் (பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகம், சென்னை) பாஸ்போர்ட் தொடர்பான
அத்தனை சந்தேகங்களுக்கும் பதில் தருகிறார்:
பாஸ்போர்ட் விண்ணப்பித்ததிலிருந்து எத்தனை நாள் கழித்து கிடைக்கும்? கட்டணம் எவ்வளவு? - இரா.ஸ்ரீதர், திருப்ப த்தூர்.
”பாஸ்போர்ட்டுக்கு
விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் கிடைக்கும். இதில், போலீஸ் விசாரணைக்கான
காலம் சேராது. புது பாஸ்போர்ட் விண்ணப்பிக்க கட்டணம் ரூ.1,000. விரைவாக,
உடனடியாக பாஸ்போர்ட் வேண்டும் என்றால் தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்.
இதில் உடனே பாஸ்போர்ட் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2,500.”
எனது
மகள் பிறந்தநாள் 23.4.1994. இது கோயம்புத்தூர் மாநகராட் சியில் பதிவு
செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் 22.4.1994 என்று உள்ள து. நான்
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்தபோது ஒரு நாள் வித்தியாசம் உள்ளதால் தர
மறுத்துவிட்டார்கள். பாஸ்போர்ட் பெற நான் என்ன செய்யவேண்டும்? - ராஜேந்திரன், கோயம்புத்தூர்.
”முதலில்
கோயம்புத்தூர் மாநகராட்சியில் சரியான பிறப்பு சான்றிதழை பெறவேண்டும்.
அந்த சரியான பிறப்பு சான்றிதழைக் கொண்டு பள்ளி, கல்லூரி சான்றிதழ்களில்
மாற்றவேண்டும். அதன்பிறகு பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்து பெற்றுக்
கொள்ளலாம்.”
”எனக்கு ஒரு கம்பெனி மூலம்
வெளிநாட்டுக்குப் போக வாய்ப்பு கிடைத்துள்ளது. நான் படித்தது நான்காம்
வகுப்பு. பிறப்பு சான்று வேண்டும் என்று கேட்கிறார்கள். என்னிடம் அது
இல்லை. இந்நிலையில் நான் என்ன சான்று கொடுத்து பாஸ்போர்ட்டுக்கு
விண்ணப்பிக்கலாம்? - இரா.சுதாகரன், கோயம்புத்தூ ர்.
”எட்டாம்
வகுப்புக்கு குறைவாகப் படித்திருந்தால் அல்லது படிக்கவே இல்லை என்றால்
நோட்டரி பப்ளிக் மூலம் அபிடவிட் பெற்று விண்ணப் பிக்கலாம். 26.01.1989-ம்
ஆண்டுக்குப் பிறகு பிறந்திருந்தால் பிறப்பு சான்றிதழ் கட்டாயம் தேவை.”
எனது
பாஸ்போர்ட் புத்தகத்தில் செல்வகுமாரி என்பதற்குப் பதிலாக செல்வகுமார் என
அச்சாகி உள்ளது. அதனை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்? - செல்வகுமாரி, நத்தமேடு, சிதம்பரம் தாலுகா.
”நீங்கள்
கொடுத்த ஆவணத்தில் செல்வகுமாரி என்று இருந்தால், புது பாஸ்போர்ட் கட்டணம்
எதுவும் இல்லாமல் வழங்கப்படும். ஆவணத்தில் தவறு இருந்தால் சரியான
ஆவணத்துடன் மீண்டும் கட்டண ம் கட்டி விண்ணப்பிக்க வேண்டும்.”
எனது
தங்கை பஞ்சாயத்து மூல ம் எழுதிவாங்கி இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
எனது தங்கை மகன் கல்வி மாற்றுச் சான்றிதழில் (டிசி) முதல் அப்பாவின் பெயர்
உள்ளது. ரேஷன் கார்டில் இரண்டாவது அப்பா பெயர் உள்ளது. பாஸ்போர்ட்
எடுப்பதில் ஏதாவது சிக்கல் வருமா? - பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.
”தங்களின்
தங்கை மகனின் முதல் அப்பா அதாவது, உயிர் கொடுத்த அப்பாவின் பெயருள்ள
சான்றிதழ்களைக் கொடுத்து பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம். பாஸ்போர்ட்டில்
ரத்த உறவு கொண்ட பெற்றோர்கள் (பயோலாஜிக்கல் பேரன்ட்ஸ்) பெயர்தான்
இடம்பெறும்.”
எனது மகள் திருச்சியில்
பி.இ. மூன்றாம் ஆண்டு படிக்கிறாள். எனக்கு புதுச்சேரியில் நிரந்தர முகவரி
உள்ளது. திருச்சி முகவரியில் என் மகளுக்கு பாஸ்போர்ட் வாங்கினால் முகவரி
மாற்ற வேண்டியது வரும். நாங்கள் எந்த முகவரியில் வாங்குவது என்று கூறவும்?- கே.உஷா கிருஷ் ணமூர்த்தி, புதுச்சேரி.
”ஒருவர்
தற்போது எந்த முகவரியில் வசிக்கிறாரோ அந்த முகவரியைக் குறிப்பிட்டுதான்
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த வகையில் திருச்சி கல்லூரி
முகவரியைக் குறிப்பிட்டு பாஸ்போர்ட் வாங்கிக்கொள்ளலாம். படிப்பு
முடிந்தவுடன் நிரந்தர முகவரிக்கான தக்க ஆவணங்களை சமர்ப்பித்து முகவரியை
மாற்றிக் கொள்ளலாம். இதற்கு கட்டணமாக 1,000 ரூபாய் செலுத்த வேண்டும்.”
Read more: http://nesarin.blogspot.com/2012/12/blog-post_3867.html#ixzz2JjTQFu7L
Re: பாஸ்போர்ட் அப்ளை பண்ண ஆலோசனை
Wed Mar 06, 2013 1:03 pm
அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில் இந்த பதிவை உருவாக்கிய அந்த சகோதரர்க்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொண்டு பதிவிர்க்குள் செல்வோம்
ஒகே ரெடி ஸ்டார்ட்.
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport.gov.in/pms/Information.jsp
Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன
பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If
you are not residing at the Present Address for the last one year,
click on this box and furnish addresses of the other place(s) of
residence in the last one year along with the duration(s) of living
there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்
[] கண்டிப்பாக எழுதவும்
[] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்
அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும். அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
· ரேசன் கார்டு
· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· வாக்காளர் அடையாள அட்டை
· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
· துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_
· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறுசான்றிதல்கள்
· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும். குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.cpv/checklist.htm
அவ்வளவுதான் முடிந்தது மேலும் தகவல்களுக்கு
மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.
சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். :)
நன்றி: http://tndawa.blogspot.com/2011/06/blog-post_07.html

Fri Jul 04, 2014 9:27 pm
புதுடெல்லி: பாஸ்போர்ட் பட்டுவாடா முறையை விரைவாகவும், தொந்தரவற்றதாகவும் ஆக்குவதற்கான நடவடிக்கைகளை வெளியுறவுத் துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ள நிலையில், இனிமேல் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு போலீஸ் விசாரணை இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது முதன்முதலில் பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமல்லாது காலாவதியான பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்கவும், விண்ணப்பதாரர் வசிக்கும் முகவரிக்கு உட்பட்ட காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ் விசாரணை கட்டாயமாக உள்ளது. இதனால் அநாவசியமான காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில் பாஸ்போர்ட்டை புதுப்பிப்பவர்களுக்கு, முதலில் கொடுக்கப்பட்ட போலீஸ் விசாரணையின் அறிக்கை வில்லங்கம் ஏதுமில்லாத பட்சத்தில், இரண்டாவது போலீஸ் விசாரணை தேவையில்லை என்ற முடிவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் வந்ந்துள்ளது.
இது தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து பாஸ்போர்ட் மண்டல அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சிறுவர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோர் தற்போது போலீஸ் விசாரணை இல்லாமலேயே விரைவாக பாஸ்போர்ட் பெற முடியும் என வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் உள்ள தலைமை பாஸ்போர்ட் அதிகாரி முகேஷ் பர்தேஷி தெரிவித்துள்ளார்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum