பேங்க் லாக்கரில் உங்கள் பணம், நகை safe னு நினைக்குறீர்களா?
Fri Mar 21, 2014 9:13 am
திடீரென்று வங்கி தீபிடித்ததோ, கொள்ளை நடந்தோ உங்கள் லாக்கரில் உள்ள பணம், நகை பறிபோனால் இழப்பீடு எதுவும் பெற முடியாது. இந்த விதி முறை நம்மில் பல பேருக்குத் தெரியாது. அதனால் லாக்கரில் ரொக்கம் வைப்பதை விட, சேமிப்புக் கணக்கில் போட்டு வைப்பதுதான் சிறந்தது.
வங்கியில் கொள்ளை நடந்தாலும், உங்கள் கணக்கில் பணம் பத்திரமாக இருக்கும். அதே போல, லாக்கரில் நகை வைப்பதை விட, அதை அடமானம் வைத்து நகைக் கடன் பெறலாம். உதாரணமாக, 10 சவரன் நகைக்கு 25,000 ரூபாய் நகைக்கடன் பெறலாம். அடுத்த நாளே 24,000 ரூபாய் திருப்பிச் செலுத்திவிட வேண்டும்.
வட்டி விகிதம் ஆண்டுக்கு 12% என்று வைத்துக்கொண்டால் ரூ.25,000 க்கு, ஒரு நாளைக்கு வட்டியாக ரூ. 8.25 செலுத்துவீர்கள். மீதமான 1000 ரூபாய்க்கு மாதம் ரூ.10 தான் வட்டி. நகை தேவைப்படும் போது கணக்கை முடித்துகொள்ளலாம். வங்கியில் கொள்ளை நடந்தாலும், உங்கள் நகைக்கு வங்கி பொறுப்பேற்கும்.
நன்றி: வேர்ல்டு வைல்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum