அனைவரும் அறிய வேண்டும்
Thu Mar 13, 2014 7:31 pm
1. அமெரிக்காவில் மருத்துவமணையில்38% மருத்துவர்கள் இந்தியர்கள்.
2. அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவணமான நாசாவில் 36% சதவித வேலை செய்யும் பணியாளர்கள் இந்தியர்கள்.
3. அமெரிக்காவில் வசிக்கும் 12%அராய்ச்சியாளர்கள் இந்தியர்கள்.
4. உலக அளவில் பல கிளைகள் கொண்ட ஜபிஎம்.IBM நிறுவணத்தில் பணியாற்றும் 28% பேர் இந்தியர்கள்.
5. INTEL நிறுவணத்தில் வேலை செய்யும்17% பேர் இந்தியர்கள்.
6. உலகில் தலை சிறந்த நிறுவணமான மைக்ரோசாப்ட microsoft நிறுவணத்தில் 34% அதிகமாக வேலை செய்பவர்கள் இந்தியர்கள்.
7. உலக பணக்காரரும், இங்கிலேந்தில் நம்பர் ஒன் செல்வந்தரும், இரும்புகளின் ராஜா என் அழைக்கப்படும் லச்சுமி மிட்டல். ஒரு இந்தியர்.
இப்படி படித்தவர்களும்,செல்வந்தர்களும், அறிவாளிகளும், விஞ்ஞானிகளும், இந்தியாவிற்கு வளர்ச்சி அளிக்காமல், அந்திய நாட்டின் முன்னேற்றத்துக்கும் மட்டும் பங்களிப்பது வேதனை அளிக்கிறது. இந்த நிலை என்று மாறும்.
"என்ன வளம் இல்லை, இந்த திருநாட்டில்.
என் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்."
இந்தியாவை காப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum