உங்களுக்கு நீரிழிவு வர வாய்ப்பு உண்டா? ஒரு சின்ன டெஸ்ட்
Thu Mar 13, 2014 7:11 pm
வயது மதிப்பெண்
35 வயதுக்குள் ------------------- 0
35 மூதல் 49 வரை---------------10
50 வயதுக்கு மேல்-------------- 20
தொப்பை அளவு
ஆண் 90-செ.மீ.க்குக் குறைவு
- பெண் 80.செ.மீ,க்குக் குறைவு------------- 0
ஆண் 90 முதல் 99 செ.மீ
- பெண் - 80 முதல் 89 செ.மீ ----------------10
ஆண் 100 செ.மீ.க்கு மேல்
- பெண் 90 செ.மீக்கு மேல் -------------------20
உடல் இயக்கம்
கடும் உடற்பயிற்சி
/ கடும் உடல் உழைப்பு -------------------------0
நடுத்தர உடற்பயிற்சி
/ நடுத்தர உடல் உழைப்பு----------------------10
உடல் உழைப்பு மற்றும்
உடற்பயிற்சி இல்லை------------------------- 30
குடும்ப வரலாறு
யாருக்கும் நீரழிவு இல்லை--------------------0
பெற்றோரில் ஒருவருக்கு---------------------10
பெற்றோர் இருவருக்கும்-----------------------20
உங்கள் மதிப்பெண் 30-க்கும் கீழ் இருந்தால் உங்களுக்கு நீரிழிவு வரும் வாய்ப்பு இல்லை.
30 லிருந்து 50க்குள் இருந்தால் நீரிழிவு நோய் வரும் வாய்ப்புண்டு.
60 க்கும் மேல் இருந்தால் கடுமையான வாய்ப்புள்ளது.
வாய்ப்புள்ளவர்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை சற்றே மாற்றிக் கொள்ள தயாராகுங்கள்.
நன்றி: சுரேஷ்பாபு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum