இப்பவாவுது புரியுதுங்களா
Wed Feb 26, 2014 9:33 am
ஒரு அம்மா முகமெல்லாம் வீங்கி போய் வந்தாங்க,”டாக்டர்,எங்க வீட்டுக்காரர் தினம் ஆபிஸில் இருந்து வந்தவுடனே என்னை தூக்கி போட்டு மிதிக்கிறார்,இதுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்க டாக்டர்”.
டாக்டர் : இந்தாங்கம்மா, இந்த வாய் கொப்பளிக்கிற மருந்து எடுத்துகிட்டு போங்க,அவர் ஆபிஸ் விட்டு வந்ததும் இந்த வாய் கொப்பளிக்கிற மருந்தை ஒரு அரை மணி நேரத்துக்கு வாயில் ஊற்றி கொப்பளிங்க,எல்லா பிரச்சணையும் சரியாகிடும்.
ஒரு வாரம் கழிச்சு அந்த அம்மா முகமெல்லாம் பிரகாசமா வந்தாங்க...
டாக்டர் ஒவ்வொரு முறையும் என் கணவர் ஆபிஸில் இருந்து வந்தவுடன்,நான் அரை மணி நேரத்துக்கு வாய் கொப்பளிக்க ஆரம்பிப்பேன்,அன்றிலிருந்து இன்று வரை என்னை அவர் அடிக்கவே இல்லை.
டாக்டர் : ”ஆபிஸில் இருந்து வந்தவுடன் தொண தொணன்னு தொந்தரவு கொடுக்காம அமைதியா இருந்தா என்ன நடக்குதுன்னு இப்பவாவுது புரியுதுங்களா.”
நன்றி: இ.மு.த

Re: இப்பவாவுது புரியுதுங்களா
Wed Feb 26, 2014 9:33 am
ஒரு டீச்சர் தன்னோட மாணவனுக்கு "I MISS YOU" என்று SMS அனுப்பினார்.
அந்த பையன் ரொம்ப நேரம் யோசிச்சி டீச்செருக்கு பதில் SMS அனுப்பினான் பாருங்க...
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
"I STUDENT U"...
அந்த பையன் ரொம்ப நேரம் யோசிச்சி டீச்செருக்கு பதில் SMS அனுப்பினான் பாருங்க...
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
..
"I STUDENT U"...
Re: இப்பவாவுது புரியுதுங்களா
Wed Feb 26, 2014 9:34 am
1.பிடிவாதம் பிடிக்கும் ஊர் எது?
'சண்டி'கர்
2.உடித்திக் கொள்ள முடியாத டிரஸ் எது?
அ'ட்ரஸ்'
3.திருடனுக்குப் பிடித்த ராகம் எது?
'சுருட்டி'
4.உண்ண முடியாத ப(ண்)ன் எது?
ரிப்'பன்(ண்)'
5. சலூன் கடைக்காரருக்கு பிடித்த காய் எது?
'கத்திரி'க்காய்
6.நகைக் கடைக்காரருக்கு பிடித்த சோப்பு எது?
'பொன்'வண்டு
7.ரொம்பவும் வெயிட் ஆன பறவை எது?
கரு'டன்'
8.உட்கார முடியாத தரை எது?
புளியோ'தரை'
9.பேச முடியாத வாய் எது?
செவ்'வாய்'
10.சாப்பிட முடியாத மீன் எது?
விண்'மீன்'
11.கை உள்ள மரம் எது?
முருங்'கை' மரம்
12.சாப்பிடக் கூடிய ஆணி எது?
பிரியா(ஆ)ணி
13.மிகவும் மக்கான ஊர் எது?
மா'மண்டூ'ர்
14.காய்க்கவே செய்யாத மா எது?
'ஆத்மா'
15.மரியாதை இல்லாத ஊர் எது?
'போடி'
16.மரியாதை தெரியாத மலர் எது?
'வாடா' மல்லி

ஜோக்கா மட்டும் படிங்க ... நோ தத்துவம் ப்ளீஸ்
ஆசிரியர்: பசங்களா! இப்போ உறுதி மொழி எடுத்துக்குங்க.
பசங்க: சரிசார்.
ஆசிரியர்: வாழ்க்கையில் சிகரட்டே பிடிக்க மாட்டோம்.
பசங்க:வாழ்க்கையில் சிகரட்டே பிடிக்க மாட்டோம்.
ஆசிரியர்:வாழ்க்கையில் சரக்கே அடிக்க மாட்டோம்
பசங்க:வாழ்க்கையில் சரக்கே அடிக்க மாட்டோம்.
ஆசிரியர்:வாழ்க்கையில் பொய்யே சொல்ல மாட்டோம்.
பசங்க:வாழ்க்கையில் பொய்யே சொல்ல மாட்டோம்.
ஆசிரியர்:வாழ்க்கையில் பிகரே பாக்க மாட்டோம்.
பசங்க:வாழ்க்கையில் பிகரே பாக்க மாட்டோம்.
ஆசிரியர்: நாட்டுக்காக உயிரையும் குடுப்போம்.
பசங்க:இப்படியே தான் வாழணும்ன்னா இருந்து என்ன பிரயோஜனம்? நாட்டுக்காக உயிரையும் கொடுப்போம்..

Permissions in this forum:
You cannot reply to topics in this forum